கவிஞர் முத்துலிங்கம் அவர்களது வரிகளில் ஒரு இளமைத்துள்ளல் பாடல்.
எஸ்.ஜானகியுடன் ரமேஷ் பாடும் பாடலிது.
ராதா நடித்த படம் தன் சகோதரிக்கு நெருக்கமான தலைப்பு.
இது இளமை இளமை – அம்பிகை நேரில் வந்தாள்
கவிஞர் முத்துலிங்கம் அவர்களது வரிகளில் ஒரு இளமைத்துள்ளல் பாடல்.
எஸ்.ஜானகியுடன் ரமேஷ் பாடும் பாடலிது.
ராதா நடித்த படம் தன் சகோதரிக்கு நெருக்கமான தலைப்பு.
இது இளமை இளமை – அம்பிகை நேரில் வந்தாள்
அந்தக் காதலர்களின் மகிழ் தருணத்தில் மரக்கிளையில் நின்று ஆர்ப்பரிக்கும் குருவிக்கூட்டம் போலொரு அழகிய ஆலாபனையாய் கோரஸ்.
கங்கை அமரனின் இனிமை ததும்பும் வரிகள்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி குழுவினர் பாடும் இந்த அழகான பாடலைத் தவறாமல் கண்டுபிடித்தால் பன்னீர் தெளித்துப் பூச்சொரிவேன் மக்களே 😊
பூந்தளிர் ஆட பொன்மலர் சூட – பன்னீர் புஷ்பங்கள்
இன்று இடம்பெறும் பாடலை கவிஞர் பிறைசூடன் அவர்கள் எழுதியிருக்கிறார். இதன் சோக வடிவம் ஒன்றை இளையராஜா பாடியிருக்கிறார்.
மனோ, சித்ரா & குழுவினருடன் பாடும் அழகான காதல் பாட்டிது. படிச்சுப் படிச்சுச் சொல்லியாச்சு ஆக்ஷன் கிங் ஆக்காம பதிலோடு வருக.
பூங்காற்றே இது போதும் – படிச்ச புள்ள
மனோ, எஸ்.ஜானகி & குழுவினர் பாடும் பாட்டு இன்றைய புதிரில்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திலிருந்து இந்தப் பாட்டு, இதே படத் தலைப்பிலும் தற்காலத்தில் ஒரு படம் வந்தது.
ஒண்ணு ரெண்டு மூணு நாலு – தர்மதுரை
மனோ, சித்ரா & குழுவினர் பாடும் ஒரு பாட்டு என்னா வேகம் என்னா வேகம்.
கங்கை அமரன் வரிகள். முரளி நாயகனாக நடித்த படம்.
கோடை இடிச் சத்தம் – சாமி போட்ட முடிச்சு