கவிஞர் மு.மேத்தாவின் பாடல் வரிகள்.
கடவுளின் கையில் இருக்கும் ஒரு வாத்தியக் கருவியின் பேர்தான் படத்தின் பெயர்.
எஸ்.ஜானகி, குழுவினருடன் பாடும் பாடல் இது.
ஒரு பூவனக்குயில்
மாமரத்துல கூடு கட்டுனது – மரகதவீணை
கவிஞர் மு.மேத்தாவின் பாடல் வரிகள்.
கடவுளின் கையில் இருக்கும் ஒரு வாத்தியக் கருவியின் பேர்தான் படத்தின் பெயர்.
எஸ்.ஜானகி, குழுவினருடன் பாடும் பாடல் இது.
ஒரு பூவனக்குயில்
மாமரத்துல கூடு கட்டுனது – மரகதவீணை
மின்மினி குழுவினர் பாடும் பாடலோடு இன்றைய போட்டி. வாலியின் வரிகள். பிரசாந்த் நடித்த படங்களில் ஒன்று.
பாடலின் கோரஸ் பாடும் ஆரம்ப வரிகள் இல்லாமல் மின்மினி பாடும் ஆரம்ப வரிகளும் ஏற்கப்படும்.
உசுக்கோ உசாக்கியா/படிக்கும் கல்லூரியும்
கங்கை அமரன் வரிகளில் ஒரு அழகான பாடல். பாடகி ஜிக்கி குழுவினர் பாடுகிறார்கள்.
இந்தப் பாடல் முன்னர் தனிப்பாடல் சுற்றிலும் இன்னொரு இசையோடு வந்தது. ஆனால் இந்தப் போட்டியின் பொருத்தம் கருதி கோரஸ் பகுதியோடு.
ராத்திரி பூத்தது காட்டுரோஜா – தாயம் ஒண்ணு
இசைஞானி இளையாராஜா சுப தினங்களுக்கு மட்டுமல்ல மனித குல எழுச்சிக்குமான பாடல்களையும் கொடுத்திருக்கின்றார் என்ற வகையில் இன்றைய மே தினத்துக்குப் பொருத்தமானதொரு பாடலோடு.
கே.ஜே.ஜேசுதாஸ் குழுவினர் பாடுகிறார்கள்.
பாடல் வரிகள் வைரமுத்து.
மனிதா மனிதா இனி உன் விழிகள் – கண் சிவந்தால் மண் சிவக்கும்
கவிஞர் வாலியின் வரிகளோடு மனோ & குழுவினரோடு பாடும் பாடல்.
ஒரு பாடல் கடலோடு சம்பந்தப்பட்ட பெயர். பாடல் கூட மீனவரின் வாழ்வியலைக் காட்டும் அழகான பாட்டு.
அக்கரையில்லா எங்கள் வாழ்க்கையிலே – கட்டுமரக்காரன்