எஸ்.ஜானகி குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். பாடலை எழுதியவர் பஞ்சு அருணாசலம் அவர்கள்.
அற்புதமான இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் கார்த்திக் நடித்ததில் ஒன்று.
ஒரே முறை உன் தரிசனம் – என் ஜீவன் பாடுது

கவிஞர் வாலியின் வரிகளுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா & குழுவினர் பாடும் பாடல்.
நடிகர் பிரபு நடித்த படங்களில் ஒன்று.
வெற்றி வெற்றி என்று சொல்லும் – கட்டுமரக்காரன்
கவிஞர் வாலியின் வரிகளுக்கு எஸ்.ஜானகி குழுவினர் பாடும் பாடல்.
படத்தில் தோன்றி நடிப்பது ஹிஹி.
ரோஜாப்பூ ஆடி வந்தது – அக்னி நட்சத்திரம்
இந்த கோரஸ் துணுக்கே பாடலைச் சொல்லி விடும். படம் வெளிவந்து 20 ஆண்டுகள் இந்த ஆண்டோடு நிறைவு.
உன்னிகிருஷ்ணன், சாதனா சர்க்கம், பவதாரணி குழுவினர் பாடும் இந்தப் பாடலை எழுதியது கவிஞர் மு.மேத்தா.
வானம் அதிரவே – ரமணா
கவிஞர் மு.மேத்தா வரிகளுக்கு எஸ்.ஜானகி, எஸ்.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடுகிறார்கள்.
கார்த்திக் நடித்த படங்களில் ஒன்று.
தேனருவியில் நனைந்திடும் மலரோ – ஆகாய கங்கை