இன்றைய பாடலை இளையராஜா குழுவினர் பாடுகிறார்கள்.
சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படமொன்றுக்காகப் பதிவான பாடலிது. என்னவொரு இளமைத் துள்ளாட்டம் பாருங்கள். அப்படியே இந்த யுகத்துப் படமொன்றுக்கும் எடுத்து வரலாம்.
உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும் – கவரிமான்

மலேசியா வாசுதேவன் & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
பாடல் வரிகள் கங்கை அமரன், ராமராஜன் நடித்த படம் ஆனால் இயக்கம் கங்கை அமரன் அல்ல.
சுத்தி வரும் பூங்காத்து சுதி போடும் / அத்தி மரக்கிளி கத்தும் – பாட்டுக்கு நான் அடிமை
கவிஞர் வாலி எழுதிய பாடல்களில் ஒன்று. எஸ்.ஜானகி குழுவினர் பாடுகிறார்கள்.
நாயகனும் சரி, இயக்குநரும் சரி தேவா கூட்டணி இருந்தால் தான் அதகளம் பண்ணுவார்கள் போல.
அடி ஆடி வரும் பல்லாக்கு – ஐ லவ் இந்தியா
மனோ, சிந்து குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
விக்கியில் கவிஞர் முத்துலிங்கம் என்று எழுதினாலும் இது கவிஞர் வாலி எழுதிய பாட்டு.
முரளி நடித்த படங்களில் ஒன்று.
தாங்கதடி மனசு தாங்கதடி – தங்கக்கிளி
வாலியின் வரிகளுக்கு குழுவினரோடு மனோ, சித்ரா பாடுகிறார்கள்.
இந்தப் பாட்டுக்குக் க்ளூ கேட்டால் உங்களுக்கு இதயமே இல்லையா?
ஓ ப்ரியா ப்ரியா – இதயத்தை திருடாதே