புலவர் புலமைப்பித்தன் வரிகளில் காதலினிமை தரும் பாடல்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடுகிறார்கள்.
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ – தங்க மகன்
புலவர் புலமைப்பித்தன் வரிகளில் காதலினிமை தரும் பாடல்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடுகிறார்கள்.
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ – தங்க மகன்
கங்கை அமரன் வரிகளில் இன்றைய பாட்டு.
க்ளூவெல்லாம் சொல்லணுமா என்று கேட்கக் கூடிய இசைத்துணுக்கு, எஸ்.ஜானகி, ஜெயச்சந்திரன் & குழுவினர் பாடுகிறார்கள்.
எனது விழி வழி மேலே – சொல்லத்துடிக்குது மனசு
கவிஞர் பிறைசூடனின் வரிகளில் சித்ரா குழுவினர் பாடும் இனிய நாத வெள்ளமாக ஒரு பாடல்.
இந்தப் பாடல் இடம்பெற்ற படத்தின் தலைப்பு சிறுவர் பாடலொன்றை நினைப்பூட்டும். ராதிகா நடித்த படம்.
நல் அன்பேதான் தாய் ஆனது – கைவீசு அம்மா கைவீசு
நவராத்திரி நாட்களின் இனிய நிறைவில் புகழ் பூத்த பெரும் பாடகர்கள் அணி வகுத்த ஒரு அட்டகாசமான பாடல். இந்தப் பாடலில் பங்குபெறும் பாடகர்கள் அனைவருமே தமிழ்த் திரையிசையின் உன்னதங்கள் என்று சொல்ல வேண்டும்.
இந்தப் பாடல் இன்றைய நாளுக்கு எவ்வளவு தூரம் பொருந்தி அணி சேர்க்கின்றது என்பதைக் கண்டுபிடித்ததும் உணர்வீர்கள்.
இதே படத்தில் இசைஞானி இளையராஜா தன் குழுவினரோடு பாடும் இன்னொரு பாடல் வெகு பிரசித்தமானது.
பாடலோடு வருக, அன்னையின் கிருபை அனைவருக்கும் கிட்டட்டும்.
தாயே மூகாம்பிகே – தாய் மூகாம்பிகை
கங்கை அமரன் வரிகளில் அமைந்த பாடல் அவரே இயக்கிய படத்தில் இருந்து வருகிறது.
மலேசியா வாசுதேவன் குழுவினர் பாடுகிறார்கள்.
கற்பூரதீபத்திலே காட்சி கொடுப்பவளே – ஊருவிட்டு ஊருவந்து