நவராத்திரி நாட்களின் இனிய நிறைவில் புகழ் பூத்த பெரும் பாடகர்கள் அணி வகுத்த ஒரு அட்டகாசமான பாடல். இந்தப் பாடலில் பங்குபெறும் பாடகர்கள் அனைவருமே தமிழ்த் திரையிசையின் உன்னதங்கள் என்று சொல்ல வேண்டும்.
இந்தப் பாடல் இன்றைய நாளுக்கு எவ்வளவு தூரம் பொருந்தி அணி சேர்க்கின்றது என்பதைக் கண்டுபிடித்ததும் உணர்வீர்கள்.
இதே படத்தில் இசைஞானி இளையராஜா தன் குழுவினரோடு பாடும் இன்னொரு பாடல் வெகு பிரசித்தமானது.
பாடலோடு வருக, அன்னையின் கிருபை அனைவருக்கும் கிட்டட்டும்.
தாயே மூகாம்பிகே – தாய் மூகாம்பிகை
தாயே மூகாம்பிகா
தாயே மூகாம்பிகை
தாயே மூகாம்பிகே
தாயே மூகாம்பிகே
தாயே மூகாம்பிகா
தாயே மூகாம்பிகே ஜெகன்மாயே
தாயே மூகாம்பிகே ஜெகன் மாயே…
தாயே மூகாம்பிகே ஜகன்மாயே
தாயே மூகாம்பிகையே
தாயே மூகாம்பிகையே
தாயே மூகாம்பிகே
தாயே மூகாம்பிகையே
தாயே மூகாம்பிகே ஜெகன் மாயே
தாயே மூகாம்பிகே
Thaaye moogambigaiye
thaye mookaambikai
தாயே மூகாம்பிகே
தாயே மூகாம்பிகை
தாயே மூகாம்பிகை
தாயே மூகாம்பிகே
தாயே மூகாம்பிகே…
தாயே மூகாம்பிகே
ஞான மழை முகிலே
ஞான மழை முகிலே
தாயே மூகாம்பிகே
தாயே மூகாம்பிகே