எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா & குழுவினர் பாடும் பாடலிது.
கங்கை அமரன் வரிகள். இளையராஜா குடும்பத்துக்கு நெருக்கமானவர் அரிதாரம் பூசிய படம்.
பாடல் காட்சியே பார்க்கும் வாய்ப்பு இதுவரை இல்லையே.
கொக்கோக கொக்கரகொக்கோ – பூஞ்சோலை
எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா & குழுவினர் பாடும் பாடலிது.
கங்கை அமரன் வரிகள். இளையராஜா குடும்பத்துக்கு நெருக்கமானவர் அரிதாரம் பூசிய படம்.
பாடல் காட்சியே பார்க்கும் வாய்ப்பு இதுவரை இல்லையே.
கொக்கோக கொக்கரகொக்கோ – பூஞ்சோலை
இந்தப் பாடலில் மலேசியா வாசுதேவன், கிருஷ்ணசந்தர், சாயிபாபா குழுவினர் வருகின்றார்கள்.
பாடலின் ஆரம்பமே சேர்ந்திசைக் குரல்களோடு ஆரம்பிக்கிறது. விஜய்காந்த் நடித்த படம்,
பாடல் வரிகள் கங்கை அமரன், ஓசை படாமல் வந்து பதில் சொல்லவும்.
பாக்கிறதும் முறைக்கிறதும் – அலைஓசை
மதுபாலகிருஷ்ணன், பெல்லா ஷிண்டே குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில் இடம்பெறுகிறது. பாடல் வரிகள் மு.மேத்தா.
மலையைத் தேடினால் பதில் வரும்.
கிழக்கு வெளுக்குது – அழகர்மலை
இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி. ஶ்ரீதர் இயக்கியது.
சித்ரா & குழுவினர் பாடுகிறார்கள்.
சிட்டுப் போலே மொட்டுப் போலே – இனிய உறவு பூத்தது
பின்னணிப் பாடகி பி.சுசீலா அவர்களுடன் மலேசியா வாசுதேவன் & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் வரிகளில் இடம்பெற்ற பாடல். படத்தின் நாயகன் பாண்டியன்.
பவளமணித் தேர் மேலே – நேரம் நல்ல நேரம்