மனோவின் மூலக் குரலில் அமைந்த பாடல் இன்றைய புதிரில். பாடல் வரிகள் பஞ்சு அருணாசலம் அவர்கள்.
கார்த்திக் நடித்த படமிது.
மெளனம் ஏன் மெளனமே – என் ஜீவன் பாடுது
மனோவின் மூலக் குரலில் அமைந்த பாடல் இன்றைய புதிரில். பாடல் வரிகள் பஞ்சு அருணாசலம் அவர்கள்.
கார்த்திக் நடித்த படமிது.
மெளனம் ஏன் மெளனமே – என் ஜீவன் பாடுது
பாடகி சித்ரா குரலில் இன்றைய புதிர்ப்பாடல்.
கார்த்திக், குஷ்பு நடித்த படம், காத்திருக்காமல் ஓடி வருக.
அருண்மொழியின் முகவரி சொல்லும் பாடலிது. கூடப் பாடுபவர் சித்ரா.
இதுக்கு மேலும் க்ளூ வேண்டுமா?
நானென்பது நீயல்லவோ தேவ தேவி – சூரசம்ஹாரம்
கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி கூட்டணியில் விளைந்த அழகிய பாடல்.
ஜெய்சங்கர் நாயகனாக நடித்த படமிது.
எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ – இது எப்படி இருக்கு
நாளை ஞாயிறு மார்ச் 12 முதல் மீண்டும் போட்டி இடம்பெறும்