#RajaMusicQuiz 272 பாடகர் எஸ்.என்.சுரேந்தர் பிறந்த நாளில்

பாடகர் எஸ்.என்.சுரேந்தர் பிறந்த நாளில் அவர் எஸ்.ஜானகியோடு பாடிய அற்புதமான அதிகம் அறியப்படாத பாடல் இது. பாடல் முழுக்க அற்புதமான ஆலாபனையைக் கொடுத்துக் கொண்டே போவார். இந்தச் சுற்றுக்கு மிகக் கச்சிதமாக அமைந்த பாட்டு.

பாடல் வரிகள் கவிஞர் வாலி.

“அ” என்ற எழுத்தில் தொடங்கும் ஐந்தெழுத்துப் படம். இதற்கு மேல் க்ளூ சொல்ல எனக்கு அதிகாரமில்லை.

ஐவகை மலர்களைக் கை வழி மன்மதன் எடுப்பதும் தொடுப்பதும் இதம் – அதிகாரம்

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

19 Responses to #RajaMusicQuiz 272 பாடகர் எஸ்.என்.சுரேந்தர் பிறந்த நாளில்

  1. உமேஷ் ஶ்ரீனிவாசன் says:

    ஐவகை மலர்களை

  2. S.Murali says:

    ஐவகை மலர்களை கை வழி

  3. Santhi says:

    ஐவகை மலர்களை

  4. ilayaraja.j says:

    ஐவகை மலர்களை

  5. பொ.காத்தவராயன் says:

    ஐவகை மலர்களை [அதிகாரம்]

  6. ராணி சாந்தி says:

    ஐவ்வகை மலர்களை கை

  7. Nagaraj_CN says:

    ஐவகை மலர்களை

  8. உஷாதேவி says:

    ஐவகை மலர்களை

  9. Ammukutti says:

    ஐவகை மலர்களை

  10. ஷபி says:

    ஐவகை மலர்களை

  11. Muthiah Rathansabapathy says:

    ஐவகை மலர்களை கைவழி மன்மதன் எடுப்பதும் தொடுப்பதும்…

  12. Rani Ignatius says:

    ஐவகை மலர்களை

  13. கு பாலமுருகன் says:

    ஐவகை மலர்களை கைவழி மன்மதன்

  14. V.raja says:

    ஐவகை மலர்களை கைவழி மன்மதன்

  15. அமர் says:

    ஐவகை மலர்களைக் கைவழி மன்மதன் – அதிகாரம்

  16. ராஜா says:

    ஐவகை மலர்களை கை வழி மன்மதன் எடுப்பதும் தொடுப்பதும் இதம்

  17. CHOCKALINGAM C S says:

    ஐவகை மலர்களை

  18. Srividya says:

    ஐவகை மலர்களை கைகளில் மன்மதன் எடுப்பதும்

  19. Balaji Sankara Saravanan V says:

    ஐவகை மலர்களை

Leave a Reply