RajaMusicQuiz 17 கவிஞர் முத்துலிங்கம் பிறந்த நாளில்

கவிஞர் முத்துலிங்கம் அவர்களுக்கு கவிஞர் வாலி பாணியில் ஒரு பாட்டு எழுதக் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படியே இசையெனும் இன்ப வெள்ளம் கலக்க, தன் பக்திப் பெரு வரிகளால் ஆன்மிக உலகுக்குள் எம்மை இருத்துகிறார் இந்தப் பாடலில்.

பாடலைக் கண்டு பிடிப்பது மட்டுமல்ல இங்கே இரண்டு ஆலாபனைத் துணுக்குகளை இணைத்துக் கொடுத்திருக்கிறேன் கேட்டுப் பாருங்கள் மெய் சிலிர்க்க வைக்கும்.

பாடலை பி.சுசீலா அவர்களுடன் இன்னொரு பாடகி பாடினாலும் ஏனோ அவர் மட்டும் தான் என்ற கணக்கில் போட்டு விட்டார்கள்.

மோகன் படங்களில் முத்துலிங்கம் அவர்களின் பாடல்கள் விசேஷம் என்றால் இது இளமைக் கோலமாய் அமைந்த ஆன்மிக விசேஷம்.

ராகவனே ரமணா ரகுநாதா – இளமைக் காலங்கள்

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

55 Responses to RajaMusicQuiz 17 கவிஞர் முத்துலிங்கம் பிறந்த நாளில்

  1. பொ.காத்தவராயன் says:

    ராகவனே ரமணா

  2. Srividya says:

    ராகவனே ரமணா

  3. P.Babu says:

    ராகவனே ரமணா ரகுராமா

  4. S.Vijayakumar says:

    ராகவனே ரமணா

  5. Murali.S says:

    ராகவனே ரமணா ரகுநாத

  6. Ammukutti says:

    ராகவனே ரமணா ரகுநாதா

  7. Maharajan says:

    ராகவனே ரமணா ரகுநாதா

  8. ராணி சாந்தி says:

    ராகவனே ரமணா ரகுநாதா

  9. gv_rajen says:

    ராகவனே ரமணா

  10. Sivakumar S says:

    ராகவனே ரமணா

  11. உஷாதேவி says:

    ராகவனே ரமணா

  12. Nagaraj .CN says:

    ராகவனே ரமணா ரதுநாதா

  13. CHOCKALINGAM C S says:

    ராகவனே ரமணா

  14. Madhu says:

    ராகவனே ரமணா ரகுநாதா

  15. Santhi says:

    ராகவனே ரமணா ரகுநாதா

  16. Rani Ignatius says:

    ராகவனே ரமணா‌ரகு ராமா

  17. Muthiah Rathansabapathy says:

    ராகவனே ரமணா ரகு நாதா…

  18. Durga Rajendran says:

    ராகவனே ரமணா

  19. Dinesh dev says:

    ராகவனே ரமணா

  20. V.raja says:

    ராகவனே ரமணா‌ரகு ராமா

  21. Subha says:

    ராகவனே ரமணா
    இளைமைக் காலங்கள்

  22. V.Natarajan says:

    ராகவனே ரமணா

  23. ilayaraja.j says:

    ராகவனே ரமணா ரகுநாதா

  24. Saravanakumar .V says:

    ராகவனே ரமணா ரகுநாதா

  25. தமிழ்ச்செல்வி says:

    ராகவனே ரமணா ரகுநாதா

  26. Anonymous says:

    ராகவனே ரமணா ரகுநாதா

    லோகநாதன் ஆறுமுகம்

  27. Kaarthik Arul says:

    ராகவனே ரமணா ரகுநாதா

  28. Ramesh Duraisamy says:

    Ragavane Ramana – Illamai kalanagal

  29. GANESAN says:

    ராகவனே ரமணா

  30. Kannan V says:

    ராகவனே ரமணா ரகுநாத்
    மீண்டும் கோகிலா

  31. Umesh Srinivasan says:

    ராகவனே ரமணா கோபாலா

  32. Rajeswari says:

    இளமை கோலங்கள் – ராகவனே ரமணா ரகுநாதா பாடல்

  33. Sivapriya Maharajan says:

    ராகவனே ரமணா ரகுநாதா

    இளமை காலங்கள்

  34. Suchithra Veeraprakash says:

    ராகவணே ரமணா ரகுநாதா

  35. வனிதா says:

    ராகவனே ரமணா……

  36. G.Nirmala says:

    ராகவனே ரமணா ரகுநாதா

  37. அமர் says:

    இராகவனே ரமணா – இளமைக் காலங்கள்

  38. Ramasubbulakshmi says:

    ராகவனே ரமணா

  39. K raja says:

    ராகவனே ரமணா

  40. Anonymous says:

    பாடல்-ராகவனே ரமணா
    படம்-இளமை காலங்கள்

  41. Renuka Jeyakumar says:

    ராகவனே ரமணா ரகுநாதா
    பாடியவர்:P.சுசீலாம்மா,சைலஜா

  42. ப்ரியா சாரநாதன் says:

    ராகவனே ரமணா ரகுநாதா .. பாற்கடல் வாசா.

  43. Sridevi Sundararaj says:

    raghavane ramana …ilamai kaalangal

  44. Srividhya says:

    ராகவனே ரமணா ரகுநாதா

  45. ஷபி says:

    ராகவனே ரமணா ரகுநாதா

  46. Arun Kumar says:

    ராகவனே ரமணா ரகுராமா

  47. K.prabha says:

    ராகவனே ரமணா ரகுநாதா

  48. SANKAR MAHARAJAN says:

    ராகவனே ரமணா படம் இளமைக்காலங்கள்

  49. கு பாலமுருகன் says:

    ராகவனே ரமணா ரகுநாதா

  50. Priya Sathish says:

    ராகவனே ரமணா – இளமைக் காலங்கள்

  51. ராஜா says:

    ராகவனே ரமணா ரகுநாதா

  52. Sumi Arjun says:

    ராகவானே ரமணா @இளமைகாலங்கள் movie

  53. Kumara+kannan says:

    ராகவனே ரமனா

  54. Anonymous says:

    ராகவனே.. ரமணா ..ரகுநாதா

  55. Balaji+Sankara+Saravanan+V says:

    ராகவனே ரமணா ரகுநாதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *