#RajaChorusQuiz 500 வெற்றியாளர்கள்

கடந்த ஜனவரி 2023 வரை 500 போட்டிகளாக நடத்தப்பட்ட ராஜா கூட்டுக்குரல் போட்டியில் 400 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களின் பட்டியல் இது.

Srinivasan (Qatar Seenu)
Balaji Sankara Saravanan V
Sivapriya Maharajan
ராஜா
Dinesh Dev
Saravanakumar
GV Rajen
Srividya M
பொ.காத்தவராயன்
Rajan VS
Nagaraj CN
Santhi
Shan Vijayakumar
Ganesan
Loganathan Arumugam
Muthiah R
Ammukutti
Maharajan
Balamurugan G
V Raja
Umesh Srinivasan
Chockkalingam C
Rani Ignatitus
Shafi
Murali S
P Babu


இவர்களுக்குக் காலக் கிரமத்தில் புத்தகப் பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்.
ஒவ்வொருவரும் திருத்தமாக எடுத்த புள்ளிகளை எடுப்பதில் மிகுந்த சவால் இருந்தது. இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று பின்வரும் சவால்கள் இருந்ததால் ஒவ்வொருவரின் சரியான புள்ளிகளைக் கொடுக்க முடியவில்லை.

1. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஐடிகளில் இருந்து பதிலளித்தமை
2. ஐடி இல்லாமல் பதிலளித்தமை
3. ஒரே கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களைக் கொடுத்தமை

வரும் மார்ச் மாதம் 1 ஆம் திகதி தொடங்க இருக்கும் #RajaSongQuiz இல் மேற்கண்ட சவால்களை நீங்கள் ஒவ்வொருவரும் தவிர்த்தால் ஒவ்வொரு நூறு சுற்றிலும் திருத்தமான புள்ளிகளோடு போட்டியாளரை அறிவிக்க உதவியாக இருக்கும்.

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

3 Responses to #RajaChorusQuiz 500 வெற்றியாளர்கள்

  1. C.SatheeshKumar says:

    வணக்கம் அண்ணா முகநூலில் உங்களின் பதிகளுக்கு கருத்து தெரிவிக்க விரும்புகிறேன் ஆனால் முடியவில்லை (Comments option didn’t show)

    • kanapraba says:

      நட்பில் இருப்பவர்கள் கருத்துத் தெரிவிக்கும் வகையில் இருக்கிறது சகோதரா. இப்போது உங்களை இணைத்துள்ளேன்.

  2. Saravanakumar .V says:

    முதல் முறையாக பட்டியலில இடம். நன்றி மாஸ்டர். இது ஒன்றே போதுமானது. அடுத்தெல்லாம் போனஸ் தான். உங்கள் அன்பு ஒன்றே பெரிய பரிசு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *