#RajaChorusQuiz 406 வன்மம் கொண்டு துன்பம் தந்து

இன்று இடம்பெறும் பாடல் மிகவும் ஆக்ரோஷமான பாடல்,  மலேசியா வாசுதேவன், குழுவினர் பாடுகின்றனர்.

இதே படத்தில் தென்றல் மாதிரி வருடும் பாடல் இருக்கும் போது அதற்கு முற்றிலும் மாறுபட்டு உக்கிரமாக வெளிப்படுகிறது இந்தப் பாடல். அதிகம் கவனிக்கப்படவில்லையோ என்ற ஆதங்கமும் எழும் வகையில் படத்தின் சூழலுக்கேற்ப பொருந்திப் போன பாட்டு.

இப்படியானதொரு பாடலுக்கு கோரஸ் குரல்களின் பாவனை எவ்வளவு தூரம் முக்கியமானது என்று பாடமெடுக்கிறார் ராஜா. அவ்வளவு தூரம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை ஆற்றாமையையும், சோகத்தையும் இந்தக் கூட்டுக் குரல்கள் திரட்டிக் கொடுக்கின்றன.

நாயகனே இயக்குநராகவும் தன்னை இயக்கிய படம்.

தொன்று தொட்டு இன்று வரை ஏழை என்னும் ஜென்மத்துக்கு துன்பம் ஐயா – அவதாரம்

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

29 Responses to #RajaChorusQuiz 406 வன்மம் கொண்டு துன்பம் தந்து

  1. Santhi says:

    தொன்று தொட்டு இன்றுவரை

  2. கு பாலமுருகன் says:

    தொன்றுதொட்டு இன்று வரை

  3. P.Babu says:

    தொன்றுதொட்டு இன்று வரை

  4. Durga Rajendran says:

    தொன்றுதொட்டு இன்று வரை

  5. C S CHOCKALINGAM says:

    தொன்று தொட்டு இன்று வரை

  6. Maharjan says:

    தொன்று தொட்டு இன்று வரை

  7. Harihara Kumar says:

    தொன்று தொட்டு

  8. Muthiah Rathansabapathy says:

    தொன்று தொட்டு இன்று வரை ஏழை என்னும்…

  9. Anonymous says:

    தொன்றுதொட்டு இன்றுவரை;

    லோகநாதன் ஆறுமுகம்

  10. Sivakumar S says:

    தொன்றுதொட்டு இன்று வரை

  11. நாகராஜ் says:

    தொன்று தொட்டு இன்றுவரை

  12. ramasubbulakshmi says:

    தொன்று தொட்டு

  13. GANESAN says:

    தொன்று தொட்டு

  14. Srividya says:

    தொன்றுதொட்டு இன்று வரை

  15. Sivapriya Maharajan says:

    தொன்றுதொட்டு இன்று வரை
    ஏழை என்னும் ஜென்மத்துக்கு

    அவதாரம்

  16. ilayaraja.j says:

    தொன்று தொட்டு இன்று வரை – முத்து கூத்தன் – அவதாரம்

  17. Ammukutti says:

    தொன்று தொட்டு இன்று வரை

  18. Saravanakumar says:

    தொன்று தொட்டு இன்று வரை

  19. Murali.S says:

    Thontru thottu intruvarai

  20. ராணி சாந்தி says:

    தொன்று தொட்டு இன்று வரை

  21. Rani Ignatius says:

    தொன்று தொட்டு இன்றுவரை

  22. V.raja says:

    தொன்று தொட்டு இன்றுவரை ஏழை என்ற

  23. பொ.காத்தவராயன் says:

    தொன்று தொட்டு [அவதாரம்]

  24. ஷபி says:

    தொன்று தொட்டு இன்று

  25. Sridevi Sundararaj says:

    thondru thottu indru varai…Avathaaram

  26. Dinesh dev says:

    தொன்று தொட்டு இன்று வரை

  27. ராஜா says:

    தொன்று தொட்டு இன்று வரை ஏழை என்னும் ஜென்மத்துக்கு துன்பம் ஐயா

  28. Srinivasan says:

    தொன்று தொட்டு

  29. Balaji+Sankara+Saravanan+V says:

    தொன்று தொட்டு இன்று வரை

Leave a Reply