#RajaChorusQuiz 378 என்னவென்று சொல்வதம்மா

இன்றைய போட்டி பாடலைக் கண்டு பிடித்து விட்டு இந்த இசைத் துணுக்கையும் முழுமையாகக் கேட்டு அனுபவியுங்கள். எவ்வளவு அற்புதமான இசைப் பிரவாகத்தை ஜானகி, மனோவோடு சேர்ந்தும் தனித்தும் இந்தக் கூட்டுக் குரல்கள் கொடுக்கிறார்கள் பாருங்கள்.

நடிகர் பிரபு நடித்த கடல் சார்ந்த படம். பாடல் வரிகள் வாலியார். பாடலின் தமிழ் ஆரம்ப வரிகளைக் குறிப்பிடுங்கள்.

கத்துங்கடல் உள்ளே ஒரு முத்தெடுத்து வந்தேன் – கட்டுமரக்காரன்

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

34 Responses to #RajaChorusQuiz 378 என்னவென்று சொல்வதம்மா

  1. பொ.காத்தவராயன் says:

    கத்தும் கடல்

  2. Dinesh dev says:

    கத்தும் கடல் உள்ளே

  3. Murali.S says:

    Kaththum kadal ulle

  4. Arun Kumar says:

    கத்தும் கடல் உள்ளே

  5. Anonymous says:

    கத்தும் கடல் உள்ளே

  6. ராணி சாந்தி says:

    கத்தும் கடல்

  7. ஷபி says:

    கத்தும் கடல் உள்ளே ஒரு

  8. Ammukutti says:

    கத்தும் கடல் உள்ளே ஒரு முத்திருக்க கண்டேன்

  9. CHOCKALINGAM+CS says:

    கத்தும் கடல் உள்ளே ஒரு

  10. Durga+Rajendran says:

    கத்தும் கடல் உள்ளே

  11. Anonymous says:

    கத்தும் கடல் உள்ளிருந்து

    லோகநாதன் ஆறுமுகம்

  12. Srinivasan says:

    Katthum kadal ulle

  13. Anonymous says:

    கத்தும் கடல்

  14. Muthiah+Rathansabapathy says:

    கத்தும் கடல் உள்ளே ஒரு முத்தெடுத்து வந்தேன்
    முத்தும் ஒரு சித்திரமாய் முன்னிருக்க கண்டேன்

  15. Saravanakumar says:

    கத்தும் கடல் உள்ளே

  16. Sivapriya Maharajan says:

    கத்தும் கடல் உள்ளே
    ஒரு முத்து எடுத்து வந்தேன்

    கட்டுமரக்காரன்

  17. தேவா says:

    கத்தும் கடல் (கட்டுமரக்காரன்)

  18. V.raja says:

    கத்தும் கடல் உள்ளே ஒரு

  19. Umesh Srinivasan says:

    கத்துங்கடல் உள்ளே ஒரு முத்தெடுத்து வந்நேன் – கட்டுமரக்காரன்

  20. Rani Ignatius says:

    கத்தும் கடல் உள்ளே ஒரு முத்து

  21. நாகராஜ் says:

    கத்தும் கடல் உள்ளே

  22. Santhi says:

    கத்தும் கடல் உள்ளே

  23. Daydreamer@icloud_walker says:

    Kathunkadal ulley oru

  24. கு பாலமுருகன் says:

    கத்தும் கடல் உள்ளே

  25. Maharjan says:

    கத்தும் கடல் உள்ளே

  26. gv_rajen says:

    கத்துங்கடல் உள்ளே

  27. S.Vijayakumar says:

    மீலே மீலே சாகர்

  28. S.Vijayakumar says:

    கத்தும் கடல் உள்ளே

  29. சீனி says:

    கட்டுமரக்காரன்

  30. Srividya says:

    கத்துங் கடல் உள்ளே ஒரு முத்தெடுத்து வந்தேன்

  31. V.Natarajan says:

    கத்தும் கடல் உள்ளிருந்து

  32. V. S. Rajan says:

    கத்தும் கடல் உள்ளிருந்து

  33. ராஜா says:

    கத்தும் கடல் உள்ளே ஒரு முத்தெடுத்து வந்தேன்

  34. Balaji+Sankara+Saravanan+V says:

    கத்தும் கடல் உள்ளே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *