#RajaChorusQuiz 238 கொட்டி வச்ச மல்லி

இன்று இடம்பெறும் பாடல் கிராமியம் என்றால் அதில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகியோடு ஜோடி கட்டிப் பாடும் பாட்டு. கங்கை அமரன் வரிகளில் இந்தப் பாட்டு செந்தூரப் பூவேக்குப் பின் இன்னொரு பூவை முதலடியாகக் கொண்ட பாட்டு.

இயக்குநர் ஒருவரே அரிதாரம் பூசிய படம் ஆனால் அவர் நேரடி இயக்கம் அல்ல, நம்ம இசைஞானி சந்தனமும் ஜவ்வாதுமாகக் கொடுத்த பாடல்களே படத்தை இசை மணக்கச் செய்தன.

கல் மனசுக்காரராக இல்லாமல் ஈரமுள்ள இதயத்தோடு பாடலைத் தேடுங்கள்.

நாற்றாக ஊனி வச்சேன் / கொத்தமல்லிப் பூவே புத்தம் புதுக் காத்தே – கல்லுக்குள் ஈரம்

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

45 Responses to #RajaChorusQuiz 238 கொட்டி வச்ச மல்லி

  1. Maharjan says:

    கொத்த மல்லி பூவே

  2. V.s.Rajan says:

    கொத்த மல்லி பூவே

  3. Muthiah Rathansabapathy says:

    கொத்தமல்லி பூவே…

  4. P. Babu says:

    கொத்தமல்லிப் பூவே புத்தம்புது

  5. கொத்தமல்லி ப் பூவே

  6. Umesh Srinivasan says:

    கொத்தமல்லி பூவே

  7. Murali Selvasundaram says:

    கொத்தமல்லி பூவே

  8. பொ.காத்தவராயன் says:

    கொத்தமல்லிப் பூவே

  9. கு பாலமுருகன் says:

    நாற்றாக ஊனி வச்சேன்
    கொத்தமல்லி பூவே புத்தம் புது காத்தே

  10. V.raja says:

    கொத்தமல்லி ப் பூவே

  11. Ganesan says:

    கொத்தமல்லி பூவு

  12. Sundar varadarajan says:

    Kothamalli poove

  13. Viswam Nataraj says:

    கொத்தமல்லி பூவே

  14. சுரேஷ் இராமசாமி says:

    Kothamalli poove -kallukkul eeram

  15. தேவா says:

    கொத்தமல்லி பூவே

  16. நாகராஜ் says:

    கொத்தமல்லி பூவே புத்தம் புது காற்றே

  17. Srividya says:

    கொத்தமல்லிப் பூவே புத்தம் புது காத்தே

  18. Vasanthi Gopalan says:

    கொத்தமல்லிப் பூவே

  19. Sivapriya Maharajan says:

    நாத்தாக ஊனி வச்சேன்
    நானும் தினமும் தண்ணிவிட்டேன்
    …………
    ஆத்தோரம் கொட்டி வச்ச மல்லி
    பூவாசத்திலே அல்லி

    கல்லுக்குள் ஈரம்

  20. சாந்தி says:

    கொத்தமல்லி பூவு

  21. ராணி சாந்தி says:

    கொத்தமல்லி பூவே

  22. இசையின் ராஜா says:

    கொத்தமல்லி பூவே – கல்லுக்குள் ஈரம்

  23. Anonymous says:

    கொத்தமல்லி பூவே

  24. Durga Rajendran says:

    கொத்தமல்லி பூவே

  25. K.prabha says:

    கொத்தமல்லி பூவே

  26. மீனா says:

    நாற்றாக ஊனி வச்சேன் / கொத்தமல்லி பூவே ஏ – கல்லுக்குள் ஈரம்

  27. Dinesh dev says:

    கொத்தமல்லிப்பூவே புத்தம் புது பாட்டே

  28. Veeba says:

    Koththamalli poove from Kallukkul eeram.

  29. சரவணன் says:

    கொத்தமல்லி பூவே…

  30. S Vijayakumar says:

    கொத்தமல்லி பூவே.. புத்தம் புது

  31. iRockji says:

    (ஆத்தோரம் கொட்டிவச்ச) கொத்தமல்லி பூவே…

  32. Delhi Hari says:

    கொத்தமல்லி பூவே புத்தம்புது காத்தே

  33. Ammukutti says:

    கொத்தமல்லிப் பூவே புத்தம் புது

  34. Srinivasan says:

    கொத்தமல்லி பூவே

  35. உதயகுமார் says:

    கல்லுக்குள் ஈரம்

  36. சிவனொளி says:

    கொத்தமல்லி பூவே

  37. Kumara kannan says:

    கொத்த மல்லி பூவே

  38. Sridevi sundararaj says:

    Kothamalli poove…Kallukkul eeram

  39. CHOCKALINGAM C S says:

    ஆத்தோரம் கொட்டி வச்ச மல்லி

  40. Shanthi (@Madhuraa_) says:

    கொத்தமல்லி பூவே

  41. ஷபி says:

    கொத்தமல்லி பூவே

  42. ராஜா says:

    கொத்தமல்லி பூவே புத்தம் புது காத்தே

  43. Sivakumar Sivashanmugham says:

    கொத்தமல்லி பூவே

  44. ilayaraja j says:

    கொத்தமல்லி பூவே புத்தம்புது காத்தே – கல்லுக்குள் ஈரம்

  45. Balaji Sankara Saravanan V says:

    கொத்தமல்லிப்பூவே புத்தம்புது காத்தே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *