ஒரு பெரும் மந்திர உச்சாடனம் போலவொரு இசை ரீங்காரம், ஒரு நிமிடம் தாண்டிப் பரிணமிக்கும் இந்தக் கோப்பு பாடலின் ஆரம்பம் இடையிசைகளெனக் கோவையாகக் கலந்து பகிர்கிறேன். ஆனால் கேட்கும் போது இது தனித்து நின்று ஒரே ஸ்தாயில் கோரஸ் கூடமும் எஸ்.ஜானகியுமாக ஆர்ப்பரிப்பது போலொரு உணர்வு. என்னவொரு அழகான பாடல். ஆனால் திரைக்கு வராத துரதிஷ்டம் கொண்டது.
ஆனாலும் என்ன? ஜெயச்சந்திரன் அவர்களது பிறந்த நாளில் இந்த மாதிரிப் பொக்கிஷப் பாடல்களோடே கொண்டாட வேண்டும் என்று எஸ்.ஜானகி கூட்டுக் குரல்களோடு கூட்டுச் சேரும் இந்தப் பாடலை எடுத்து வந்திருக்கிறேன்.
பாடல் வரிகள் கவிஞர் வாலி. வெளிவராத படமொன்று. ஆனால் இசை ரசிகர்களின் நெஞ்சத்தில் என்றென்றும் மலராய் இருக்கும்.
பூமியில் தேடாமல் வானத்தைத் தேடுங்கள்.
வானம் எங்கே மேகம் எங்கே – நெஞ்சிலாடும் பூ ஒன்று
வானம் எங்கே
வானம் எங்கே
வானம் எங்கே
வானம் எங்கே மேகம் எங்கே
வானம் எங்கே
வானம் எங்கே மேகம் எங்கே ஒரு மேடை கொண்டு வா…
வானம் இங்கே
வானம் எங்கே மேகம் எங்கே
வானம் எங்கே
வானம் எங்கே
மேகம் எங்கே
ஒரு மேடை கொண்டு வா
நெஞ்சிலாடும் பூ ஒன்று
வானம் எங்கே
வானம் எங்கே மேகம்
வானம் எங்கே மேகம் எங்கே
வானம் எங்கே மேகம் எங்கே
வானம் எங்கே
வானம் எங்கே மேகம் எங்கே மழைமேடை கொண்டு வா
வானம் எங்கே
வானம் எங்கே மேகம் எங்கே..
வானம் எங்கே _ நெஞ்சில் ஆடும் பூ ஒன்று
வானம் எங்கே
வானம் எங்கே (நெஞ்சிலாடும் பூ)
வானம் இங்கே – நெஞ்சில் ஆடும் பூவொன்று
வானம் எங்கே மேகம் எங்கே
Vaanam enge
வானம் எங்கே
வானம் எங்கே [நெஞ்சிலாடும் பூ ஒன்று]
வானம் எங்கே மேகம் எங்கே
வானம் எங்கே
வானம் எங்கே மேகம் எங்கே
வானம் எங்கே..From நெஞ்சில் ஆடும் பபூ ஒன்று
வானம் எங்கே மேகம் எங்கே
வானம் எங்கே மேகம் எங்கே