எமது ராஜா இசைப் புதிர்ப் போட்டிக் குடும்பத்தில் ஒருவரான சகோதரி உஷா அவர்கள் மறைந்து விட்டார் என்ற அதிர்ச்சியான தகவல் கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டில் இருந்து தொடர்ச்சியாகப் பங்கெடுத்துக் கொண்ட தீவிர இசை ரசிகர் அவரது இழப்பின் வேதனையில் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்து கொள்கிறோம்.
இன்று பாடலாசிரியர் கங்கை அமரன் பிறந்த நாளுக்கான சிறப்புப் பாடல் அரங்கேறுகின்றது. இதை அவரின் அருமை நண்பர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களே பாடிச் சிறப்பிக்க, துணைக் குரலாக எல்.ஆர்.அஞ்சலியுடன் குழுவினர் சேர்ந்து பாடுகிறார்கள்.
இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஒரு யுகத்தின் முடிவு அல்லது எல்லையின் உச்ச பட்ச இசையாகத் தோன்றும். படத்தின் முக்கிய காட்சிக்கு முந்தியதாக அமையும். எவ்வளவு ஆர்ப்பரிப்பு.
ரஜினிகாந்த் வாழ்வில் மறக்க முடியாது மலர்ந்த படங்களில் ஒன்று இது.
ராமன் ஆண்டாலும் – முள்ளும் மலரும்
ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
ராமன் ஆண்டாலும்
ராமன் ஆண்டாலும்
Raman aandalum ravanan
ராமன் ஆண்டாலும் ராவணன்
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
லோகநாதன் ஆறுமு்ம்
ராமன் ஆண்டாலும் ராவணன்
ராமன் ஆண்டாலும்
ராமன் ஆண்டாலும்
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
ராமன் ஆண்டாலும்
ராமன் ஆண்டாலும்
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
ராமன் ஆண்டாலும்
ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும்
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
ராமன்ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
சகோதரி உஷா அவர்கள் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி. அவரது ஆன்மா இளைப்பாற பிரார்த்தனை. ரொம்ப ஆர்வத்துடன் பங்கேற்பவர். 🙁
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
ராமன் ஆண்டாலும் [முள்ளும் மலரும்]
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
ராமன் ஆண்டாலும் ராவணன்…
ராமன் ஆண்டாளும்
ராமன் ஆண்டாலும்
ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும்
ராமன் ஆண்டாலும்
ராமன் ஆண்டாலும்
ராமன் ஆண்டாலும்… ராவணன் ஆண்டாலும்
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்…
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே ஹோய்
Raman aandalum ravanan aaandalum
ராமன் ஆண்டாலும்
ராமன ஆண்டாலும்
ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும்
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் – முள்ளும் மலரும்
ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்
ராமன் ஆண்டாலும்
Ramanaandalum ravanan…Mullum malarum
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
ராமன் ஆண்டாலும் – முள்ளும் மலரும்
ராமன் ஆண்டாலும்
ராமன் ஆண்டாலும் – முள்ளும் மலரும்