இன்றைய போட்டி நாளை இந்திய நேரம் மதியம் 12 மணி வரை தொடர்கின்றது.
இன்று போட்டிப் பாடலாக வரும் இந்தப் பாட்டுக்கு வயசு 30. தீபாவளித் தினத்தில் வந்த படங்களில் இதுவுமொன்று.
குலவைச் சத்தத்தோடு கிராமிய மணங் கமிழும் இந்தப் பாட்டுக்கும் கவியெழுதிய வாலி தான் இதே தினம் தளபதியில் வந்த நவீனத்துக்கும், குணாவில் வந்த காவியத்துக்குமாக இசைக்கு வரி கொடுத்தவர்.
குழந்தை பாக்கியக் கிட்டும் பூரிப்பில் சாமியை வேண்டிக் கொண்டாடும் இந்தப் பாட்டைக் கேட்டாலேயே தலைப்பும் தானாக வந்து தாலாட்டுமே?
கூட்டுக் குரல்கள் இணைய, எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் அந்தக் குரலிலேயே அப்பப்பா அப்பனின் பூரிப்பு மழை கொட்டுது.
நேந்துகிட்ட நேத்திக்கடன் தீத்துபுட்டேன் அய்யனாரே – தாலாட்டுக் கேட்குதம்மா
நேந்துகிட்ட நேத்திக்கடன் தீர்த்துக்கட்ட அய்யனாரே
நேர்ந்து கிட்ட நேர்த்தி கடன்
நேந்துகிட்ட நேத்திக்கடன்
நேந்துகிட்ட நேர்த்திகடன்
நேந்துகிட்ட
நேந்துக்கிட்ட நேர்த்திக்கடன்
நேந்துகிட்டேன் நேத்திக்கடன்
நேந்துகிட்ட நேத்திக்கடன்
நேந்துகிட்ட நேத்திக்கடன் தீர்த்துப்புட்ட அய்யனாரே
நேந்துகிட்ட நேத்தி கடன்
Nenthukitta nerthiyathathaan..
நேர்ந்துகிட்ட நேர்த்திக்கடன் தீர்த்துப்புட்டேன்
நேந்துகிட்ட நேர்த்திகடன் தீத்துபுட்டேன் அய்யனாரே
லோகநாதன் ஆறுமுகம்
நேர்ந்து கிட்ட நேர்த்தி கடன்
நேந்துகிட்ட நேத்திக்கடன்
நேந்துகிட்ட நேத்திகடன்…
நேந்துக்கிட்ட நேத்திக்கடன்
Vemdinna varam
நேந்துகிட்ட நேர்த்திகடன்
நேர்ந்துக்கிட்ட நேர்த்தி கடன் தீத்துப்புட்டேன் ஐய்யனாரே
நேந்துக்கிட்ட நேர்த்திக்கடன்
நேந்துக்கிட்ட நேர்த்திக்கடன்
Nendhukitta nethi kadan
நேந்துக்கிட்ட நேர்த்திக்கடன்
nenthukitta nerthikkadan ayyanare
நேந்துகிட்ட நேர்த்திகடன்
நேந்துகிட்ட நேர்த்திக்கடன்
தீத்துப்புட்டேன் அய்யனாரே
தாலாட்டு கேட்குதம்மா
வேண்டிக்கிட்ட நேர்த்திக்கடன்
நேந்துக்கிட்ட நேர்த்திக்கடன் [தாலாட்டு கேட்குதம்மா]
நேந்துகிட்ட நேத்திக்கடன் – தாலாட்டு கேட்குதம்மா
நேந்துக்கிட்ட நேத்திக்கடன் தீத்துப்புட்டேன் அய்யனாரே
நேந்துகிட்ட நேத்திக்கடன் தீத்துப்புட்டேன்
நேந்துகிட்ட நேர்த்திகடன் தீர்த்துபுட்டேன் அய்யனாரே
நேதுகிட்ட நேர்த்திகடன் ( தாலாட்டு கேட்குதம்மா) 30 ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில் வந்த படம்
நேர்ந்துகிட்ட நேர்த்தி கடன்
நேந்துகிட்ட நேத்திக்கடன்
நேந்திக்ககட்ட நேர்த்திக்கடன் தீத்துப்புட்டேன் அய்யனாரே – தாலாட்டு கேட்குதம்மா
நேந்துக்கிட்ட நேர்த்திக்கடன் தீத்துப்புட்டேன் அய்யனாரே -தாலாட்டு கேட்குதம்மா
நேர்ந்துகிட்ட நேர்த்திக்கடன் தீர்த்துப்புட்டேன் அய்யனாரே
//தாலாட்டு கேக்குதம்மா
நேந்துகிட்ட நேத்தி கடன்..
நேந்துகிட்ட நேர்த்திக்கடன் தீர்த்துபுட்டேன் அய்யனாரே…
நேந்துகிட்டேன் நேர்த்திகடன் தீர்த்துபுட்டேன் அய்யானாரே…
நேர்ந்துக்கிட்ட நேர்த்திக்கடன்
நேந்துகிட்ட நேர்த்திக்கடன் – தாலாட்டு கேக்குதம்மா
Nenthukitta nethikadan…Thalattu kekkuthamma
நேர்ந்துக்கிட்ட நேர்த்திக்கடன் – தாலாட்டு கேட்குதம்மா
நேத்துகிட்ட நேர்த்திக்கடன் தீர்த்துப்புட்டேன்
வேண்டிக்கிட்ட நேர்த்திக்கடன்
நேந்துகிட்ட நேத்திக்கடன் தீத்துபுட்டேன் அய்யனாரே
நேந்துகிட்ட நேர்த்திக்கடன்
நேந்துகிட்ட நேர்த்திக்கடன்
பாடல்: நேந்துகிட்ட நேர்த்திகடன்
படம்: தாலாட்டு கேட்குதம்மா