#RajaChorusQuiz 100 நூறாவது வெற்றி நாள்

வெற்றிகரமான நூறாவது போட்டியின் வழியே ராஜாவின் கோரஸ் குரல்கள் உங்களைச் சந்திக்கின்றன. இதுவரை நாளும் தொடந்து பங்கேற்ற அன்பர்களுக்கு நன்றிகள். போட்டியில் முதல் 13 அல்ல முக்கியம் தொடர்ந்து சரியான பதில்களைக் கொடுப்பதே.

கோரஸ் குரல்கள் அடுத்த சுற்றுப் போட்டி நவம்பர் 1 முதல் ஆரம்பமாகும்.

இன்றைய போட்டியின் பாடல்.

இளையராஜாவும் எஸ்.ஜானகியும் சேர்ந்து பாடலின் ஆரம்பத்தில் இருந்து, இடையிசை பின்னர் முடிவிடம் என்று ஒரு நீண்ட கோரஸ் பயணத்தில் கலந்து களிப்பூட்டுகிறார்கள்.
குரலிசையை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வளவு விதவிதமாகப் பணியாரம் செய்யலாம் என்பதை ராஜாவும், எஸ்.ஜானகியும் தம் குரல்களால் பாடமெடுக்கிறார்கள். சேர்ந்து பாடும் கோரஸ் குரல்களும் சளைத்தவர்களா என்ன?
40 வருடங்களுக்கு முன்னர் கொடுத்த அந்தப் பாடலில் தான் புத்துணர்வூட்டும் அத்துணை இசை ஜாலம். பாடலில் வரும் மூன்று இசைப்பாகங்களையும் முடிச்சுப் போட்டுக் கொடுத்திருக்கிறேன். முடிச்சு இருந்தாலும் நெருடல் இருக்கிறதா என்று கேட்குமளவுக்கு சீரான இசைக் கோர்வை அது.

பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும் – கழுகு

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

54 Responses to #RajaChorusQuiz 100 நூறாவது வெற்றி நாள்

  1. Ganesan says:

    பொன்னோவியம் கண்டேனம்மா

  2. Murali.S says:

    பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும்

  3. Umesh Srinivasan says:

    பொன்னோவியம் கண்டேனம்மா

  4. P.BABU says:

    பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும்

  5. Srividya says:

    பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும்

  6. Anonymous says:

    பொன்னோவியம் கண்டேனம்மா

    லோகநாதன் ஆறுமுகம்

  7. பால முருகன் says:

    பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும்

  8. V. S. Rajan says:

    பொன்னோவியம் கண்டேனம்மா

  9. gv_rajen says:

    பொன்னோவியம் கண்டேனம்மா

  10. Muthiah Rathansabapathy says:

    பொன்னோவியம் கண்டேனம்மா…

  11. Viswam Nataraj says:

    பொன்னோவியம் கண்டேனம்மா

  12. Rani Ignatius says:

    பொன்னோவியம் கண்டேன் ம்மா

  13. ilayaraja j says:

    பொன்னோவியம் கண்டேனம்மா

  14. P. Santhi says:

    பொன்னோவியம் கண்டேனம்மா

  15. Anonymous says:

    பொண்ணோவியம் கண்டேனம்மா

    உஷா

  16. Ramachandran says:

    பொன் ஒவியம்

  17. Sundar says:

    Ponnoviyam kanden amma

  18. V.raja says:

    பொன்னோவியம் கண்டேன் ம்மா

  19. Srividhya says:

    கண்டேனம்மா பொன்னோவியம்

  20. Sivapriya Maharajan says:

    பொன்னோவியம் கண்டேனம்மா
    கழுகு

  21. Anonymous says:

    பொண்ணோவியம் கண்டேனம்மமா

    உஷா

  22. Amar says:

    பொன்னோவியம்க… கண்டேனம்மா – கழுகு

  23. Anonymous says:

    பொன்னோவியம் கண்டேனம்மா

    உஷா

  24. Anonymous says:

    பொன்னோவியம் கண்டேனம்மா
    உஷா

  25. S.Vijayakumar says:

    பெண்ணோவியம் கண்டேனம்மா

  26. ராஜா says:

    பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும்

  27. Maharajan says:

    பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும்

  28. natarajan v says:

    பொன்னோவியம் கண்டேனம்மா

  29. பொன்னோவியம், கழுகு

  30. Sadish says:

    Ponnoviyam – easy aa irukku Innaiku

  31. வாசுகிருஷ்ணன் says:

    பாடல்: பொன்னோவியம் கண்டேன்
    படம்: கழுகு

  32. Ushadevi says:

    பொன்னோவியம் கண்டேனம்மா -கழுகு

  33. Ramesh Duraisamy says:

    பொன்னோவியம் கண்டேன்

  34. நீலி ரசிகன் says:

    பொண்ணோவியம் கண்டேனம்மா

  35. Anuradha Rajesh says:

    Ponoviyam kanden amma – Kazhugu

  36. Srinivasan says:

    பொன்னோவியம் கண்டேனம்மா

    மிக்க நன்றி
    நூறுக்கு வாழ்த்துகள்

    இந்தப்பாடல், என் வாழ்வின் மிக மிக முக்கியமான் துணை 🙏🙏🙏
    “அன்பில் ஒன்று சேருங்களேன்” ❤️❤️😳

  37. Ammukutti says:

    பொன்னோவியம் கண்டேனம்மா

  38. இசையின் ராஜா says:

    பொன்னோவியம் கண்டேனம்மா

  39. Arun Kumar says:

    பொன்னோவியம் கண்டேனம்மா

  40. Priya Sathish says:

    பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும் – கழுகு

  41. நாகராஜ் says:

    பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும்1

  42. சிவனொளி says:

    பொன்னோவியம் கண்டேனம்மா

  43. Dinesh dev says:

    பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும்

  44. Sridevi Sundararaj says:

    Ponnoviyam kamdenamma….Kazhugu

  45. iRockji says:

    பொண்ணோவியம் கண்டேனம்மா…

  46. ஷபி says:

    பொண்ணோவியம் கண்டேனம்மா

  47. பொ. காத்தவராயன் says:

    பொன்னோவியம் கண்டேன் அம்மா எங்கெங்கும் [கழுகு]

  48. C S CHOCKALINGAM says:

    பொன்னோவியம் கண்டேனம்மா

  49. Aruna vijay says:

    பொன்னோவியம் From கழுகு

  50. Saravanakumar says:

    பொன்னோவியம் கண்டேனம்மா

  51. Vasanthi Gopalan says:

    பொன்னோவியம் கண்டேனம்மா

  52. Harihara Kumar says:

    பொன்னோவியம்

  53. Balaji Sankara Saravanan V says:

    பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *