#RajaChorusQuiz 75 கூவு குயிலே

இன்றைய பாடல் எஸ்.ஜானகியும் கூட்டுக் குயில்களுமாகக் கொண்டாடும் பாட்டு. இங்கே பகிரும் இசைத் துணுக்கிலேயே பாடலையும் அவர்கள் முணுமுணுத்து விடுகிறார்கள். இந்தப் பாடலின் ஆரம்பத்திலும் முடிவிலும் இந்த மாதிரியானதொரு ஓட்டம் இருப்பது வெகு சிறப்பு.

அத்தோடு படத்தின் எழுத்தோட்ட இசையிலும் இந்தக் கோரஸ் இசைக் குரல்களின் இதே ஆலாபனை பயன்பட்டிருக்கிறது.

கவிஞர் முத்துலிங்கம் கொடுத்த அட்டகாஷ் பாட்டு. கே.பாக்யராஜ் பரம்பரையில் வந்த இயக்குநர் நடித்த படம், இயக்கம் இன்னொருத்தர். பல்லாண்டுகளுக்குப் பின் தன் வெற்றித் தயாரிப்பாளரோடு இளையராஜா கூட்டுச் சேர்ந்த படமிது.

ஓ ஹோ ஹோ காலைக் குயில்களே – உன்னை வாழ்த்தி பாடுகிறேன்

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

52 Responses to #RajaChorusQuiz 75 கூவு குயிலே

  1. நாகராஜ் says:

    ஓஹோஹோ காலை குயில்களே

  2. P. Santhi says:

    ஓஹோஹோ காலை குயில்களே

  3. Viswam Nataraj says:

    ஓஹோஹோ காலை

  4. P. BABU says:

    ஓஹோ ஹோ காலை குயில்களே

  5. Arun Kumar says:

    காலை குயில்களே

  6. Anonymous says:

    ஓஹோஹோ காலை குயில்களே

    உஷா

  7. பொ. காத்தவராயன் says:

    ஓஹோ ஹோ காலை குயில்களே

  8. Murali.S says:

    ஓஹோ காலை குயில்களே கவிதை

  9. Ganesan says:

    காலை குயில்களே

  10. Ammukutti says:

    ஓஹோஹோ காலைக் குயில்களே

  11. S.Vijayakumar says:

    ஓஹோஹோ காலைக்குயில்களே கவிதை

  12. பால முருகன் says:

    ஓஹோஹோ காலைக் குயில்களே

  13. Srividya says:

    ஓஹோ ஹோ (ஓ ஓ ஓ )காலை குயில்களே

  14. Umesh Srinivasan says:

    ஓஹோஹோ காலைக் கதிர்களே

  15. Rani Ignatius says:

    ஓ ஹோ ஹோ காலைக் குயில் களே

  16. Muthiah Rathansabapathy says:

    ஒஹோஹோ காலை குயில்களே கவிதை பாடுதே..

  17. ஓஹோ காலைக்குயில் களே//
    உன்னை வாழ்த்திபாடுகிறேன்.

  18. @gv_rajen says:

    காலை குயில்களே

  19. Maharajan says:

    காலை குயில்களே கவிதை

  20. V.raja says:

    ஓ ஹோ ஹோ காலை க்குயில்களே

  21. Srinivasan says:

    ஒ ஒ ஒ காலை

  22. Amar says:

    Ohoho Kaalai kuyilkale…

  23. C S CHOCKALINGAM says:

    ஓஹோஹோ காலை குயில்களே

  24. Anonymous says:

    ஒ.ஒஒ.காலை குயில்களே…கவிதை

  25. Anonymous says:

    ஒ..ஒஒ..காலை குயில்களே கவிதை

  26. Anonymous says:

    ஓஹோ காலை குயில்களே

    லோகநாதன் ஆறுமுகம்

  27. Mahadevan says:

    காலை குயில்களே

  28. Dinesh dev says:

    ஓஹோ ஹோ காலை குயில்களே கவிதை

  29. Malar Saba says:

    ஓஹோஹோ காலைக் குயில்களே கவிதை பாடுதே

  30. Thirukkumar says:

    பாடல் : ஓஹோ ஹோ காலை குயில்களே
    படம் : உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்
    நடிகர் : பார்த்திபன்
    இயக்குனர் : ஸ்ரீதேவ்
    வெளிவந்த ஆண்டு : 1992
    தயாரிப்பு : கோவைத்தம்பியின், மதர்லாண்ட் Pictures

  31. Durga Rajendran says:

    ஓ ஹோ ஹோ காலை குயில்களே

  32. Sundar Varadarajan says:

    Oho oho kana paravaigale..

  33. சரவணன் says:

    ஓ ஓ காலைக்குயில்களே.

  34. Delhi Hari says:

    ஓஹோஹோ காலை குயில்களே….

  35. காதல் குயில்களே

  36. Harihara Kumar says:

    ஓஹோஹோ காலைக்குயில்களே

  37. சிவனொளி says:

    ஓஹோ ஹோ காலை குயில்களே

  38. வாசுகிருஷ்ணன் says:

    பாடல்: ஓஹோ ஓ காலை குயில்களே கவிதை
    படம்: உன்னை வாழ்த்தி பாடுகிறேன்

  39. Anuradha says:

    ஒஹோ ஹோ காலை குயில்களே

  40. iRockji says:

    ஒஹோ காலை குயில்களே….

  41. Ushadevi says:

    ஓஹோ ஹோ காலைக்குயில்களே..‌

  42. ஓ ஹோ ஹோ காலை குயில்களே.. – உன்னை வாழ்த்தி பாடுகிறேன்

  43. ஒஹோ ஹோ காலை குயில்களே

  44. Priya Sathish says:

    ஓ ஹோ ஓ! காலை குயில்களே – உன்னை வாழ்த்தி பாடுகிறேன்

  45. Sridevi Sundararaj says:

    Kaalai kuyilgale..Unnai vazhthi padugiren

  46. Sivapriya Maharajan says:

    காலை குயில்களே
    உன்னை வாழ்த்தி பாடுகிறேன்

  47. ஷபி says:

    ஓ ஹோ ஹோ காலைக்குயில்களே கவிதை பாடுதே

  48. Meena says:

    ஓஹோஹோ காலை குயில்களே கவிதை பாடுதே

  49. ராஜா says:

    ஓஹோஹோ காலைக் குயில்களே

  50. daydreamer@icloud_walker says:

    Oh oh kaalai kuyilgale kavidhai

  51. V. S. Rajan says:

    ஓஹோ காலை காலை குயில்களே

  52. Balaji Sankara Saravanan V says:

    ஓஹோஹோ காலைக்குயில்களே கவிதை பாடுதே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *