#RajaChorusQuiz 60 என்ன பாட்டு பாட

இன்றைய பாடல் மனோ, குழுவினருடன் பாடும் ஒரு கோஷ்டி கானம். இந்தப் படத்தில் மற்ற எல்லாப்பாடல்களும் போட்டி போட்டிக் கொண்டு ஹிட்டடித்தவை. அதனாலோ என்னவோ மற்றைய பாடல்கள் அளவுக்கு அறியப்ப்படாத பாடல்.

ஆனால் இந்தப் பாடலைக் கேட்கும் போது பாடலின் மெட்டமைத்த விதமும் கோரஸ் குரல்களைச் சிறப்பாகக் கையாண்ட வகையிலும் நேசிக்க வைக்கும்.

கவிஞர் வாலி எழுதிய பாட்டு.

கார்த்திக் நடித்த படங்களில் ராஜா நம்ம ஏரியா என்று சொல்லுமாற்போல இசையமைப்பார். அப்படி ஒன்று இது.

ஃபோக்குன்னா ஃபோக்குத்தான் ப்ரேக்குன்னா ப்ரேக்குத்தான் – இது நம்ம பூமி

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

39 Responses to #RajaChorusQuiz 60 என்ன பாட்டு பாட

  1. நாகராஜ் says:

    போக்குனா போக்குதான்

  2. V. S. Rajan says:

    போக்குநா போக்குதான்

  3. Ganesan says:

    சோக்கு நா ஷோக்கு தான்

  4. பொ. காத்தவராயன் says:

    ஃபோக்குன்னா ஃபோக்குத்தான்

  5. P. Santhi says:

    போக்குனா போக்குதான்
    Folk. னா folk தான்

  6. iRockji says:

    போக்குனா போக்குத்தான்…

  7. பால முருகன் says:

    ஃபோக்குன்னா ஃபோக்குதான்

  8. ilayaraja .j says:

    ஃபோக்குன்னா ஃபோக்குதான்

  9. Anonymous says:

    போக்குனா போக்குதான்

    லோகநாதன் ஆறுமுகம்

  10. @raj_kumar_igst says:

    சோக்குனா சோக்குதான்

  11. Maharajan says:

    போக்கினா போக்குதான்

  12. Ammukutti says:

    போக்குன்னா போக்குத்தான்

  13. Vasanthi Gopalan says:

    போக்குன்னா போக்குத்தான்

  14. Anonymous says:

    போக்குன்னா போக்குத்தான்

  15. C S CHOCKALINGAM says:

    போக்குன்னா போக்குத்தான்

  16. சிவனொளி says:

    ஃபோக்குன்னா ஃபோக்குதான்

  17. Ganesan says:

    போக்கு நான போக்கு தான்

  18. Anonymous says:

    போக்குன்னா போக்குத்தான்

    உஷா

  19. Murali.S says:

    போக்குன்னா போக்கு தான்

  20. Saravanakumar says:

    ஃபோக்குன்னா ஃபோக்கு தான்

  21. ஷபி says:

    போக்குன்னா (folk)போக்குதான் பிரேக்குன்னா

  22. S.Vijayakumar says:

    போக்குன்னா போக்குதான்

  23. Srividya says:

    போக்குன்னா போக்கு தான்

  24. @gv_rajen says:

    போக்குன்னா போக்குதான்

  25. @music_man143 says:

    போக்குணா போக்குதான்

  26. Rani Ignatius says:

    போக்குனா போக்கு தான்

  27. V.raja says:

    போக்குனா போக்கு தான் பிரேக்னா பிரேக்கு தான்

  28. Muthiah Rathansabapathy says:

    போக்குன்னா போக்குதான் ப்ரேக்ன்னா ப்ரேக் தான்…

  29. போக்குனா போக்குதான் – இது நம்ம பூமி

  30. daydreamer@icloud_walker says:

    Folkuna folkku thaan

  31. Priya Sathish says:

    போக்குன்னா போக்குதான் – இது நம்ம பூமி

  32. Malar Saba says:

    போக்குன்னாப் போக்குத்தான் ப்ரேக்குன்னா ப்ரேக்குத்தான்

  33. Sridevi Sundararaj says:

    Pokkunna pokku than…idhu namma bhoomi

  34. Shanthi (@Madhuraa_) says:

    Folk னா folk தான் break னா break தான்

  35. ராஜா says:

    Folkனா folkதான் breakனா breakதான்

  36. Balaji Sankara Saravanan V says:

    ஃபோக்குன்னா ஃபோக்குத்தான் ப்ரேக்குன்னா ப்ரேக்குத்தான்

  37. Arul D says:

    Paatuna paatuthaan

  38. Anonymous says:

    Paatuna paatuthan

  39. Srinivasan says:

    Folkkunna Folkkutthaan

Leave a Reply