#RajaChorusQuiz 57 பறந்து வந்தாள்

எஸ்.ஜானகி & எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் கோரஸ் குரல்களோடு இணைந்து பாடும் பாட்டு.

இந்தப் படம் தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றியது. தெலுங்கில் முழு நீளத் தலைப்பு தமிழில் சுருங்கிக் கொண்டது.

தேவலோகம் எல்லாம் தேட வேண்டியதில்லை, தெலுங்கு தேசத்தின் பிரபல மொழி மாற்றில் இந்தப் படத்தின் சூப்பர் ஹிட் பாடல்கள் கண்டிப்பாக இருக்கும்.

மறக்குமா செழும் மலரைக் காற்று மறக்குமா – காதல் தேவதை 

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

31 Responses to #RajaChorusQuiz 57 பறந்து வந்தாள்

  1. V. S. Rajan says:

    மறக்குமா இளம் மலரை

  2. Murali.S says:

    மறக்குமா செழும் மலரை காற்று

  3. நாகராஜ் says:

    மறக்குமா செழும் மலரை

  4. P. Santhi says:

    மறக்குமா செழும் மலரை

  5. ஷபி says:

    மறக்குமா செழும் மலரைக்காற்று

  6. Anonymous says:

    கண் கண்டதோ

    உஷா

  7. Ganesan says:

    மறக்குமா செழும்

  8. @gv_rajen says:

    மறக்குமா செல்லும்

  9. Rani Ignatius says:

    மறக்குமா செழுமலரை காற்று

  10. S.Vijayakumar says:

    மறக்குமா..செழும் மலரைக்காற்று

  11. V.raja says:

    மறக்குமா செழுமலரை காற்று மறக்குமா

  12. Malar Saba says:

    கண் கண்டதோ ஏதோ

  13. Sundar Varadarajan says:

    Marakumma verum malarai kattru maramkuma

  14. Viswam Nataraj says:

    மறக்குமா செல்லும் மலரை

  15. @music_man143 says:

    மரக்குமா செலும் மலரை

  16. மறக்குமா செழும்

  17. Anonymous says:

    ellam orae madhirii chorus indha padathil. adhalal vandha kashtam.

    Usha

  18. Muthiah Rathansabapathy says:

    மறக்குமா செல்லும் மலரை காற்று மறக்குமா…

  19. Maharajan says:

    மறக்குமா செழும்

  20. பால முருகன் says:

    மறக்குமா செழும் மலரைக் காற்றும் மறக்குமா

  21. சிவனொளி says:

    மறக்குமா செழும்மலரைக் காற்று

  22. Ammukutti says:

    மறக்குமா செழும் மலரைக்

  23. C S CHOCKALINGAM says:

    கண் கண்டதோ ஏதோ மகோத்சவம்.
    (படம் : காதல் தேவதை)

  24. பொ. காத்தவராயன் says:

    மறக்குமா செழும் மலரை காற்று மறக்குமா [காதல் தேவதை]

  25. Srividya says:

    மறக்குமா செழும் மலரை காற்று மறக்குமா – காதல் தேவதை

  26. Saravanakumar says:

    மறக்குமா இளம் பூவை

  27. Sridevi Sundararaj says:

    Marakkuma sezhum malarai…Kadhal devathai

  28. Dinesh dev says:

    MArakuma selum malarai

  29. Priya Sathish says:

    மறக்குமா செழும் மலரைக் காற்று மறக்குமா – காதல் தேவதை ( ஜெகதேக வீருடு அதிலோக சுந்தரி)

  30. ராஜா says:

    மறக்குமா செழும் மலரைக் காற்று மறக்குமா

  31. Balaji Sankara Saravanan V says:

    மறக்குமா செழும் மலரை

Leave a Reply