#RajaChorusQuiz 35 பாடலாசிரியர் நா.முத்துக்குமார் நினைவில்

இன்று பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் ஐந்தாண்டு நினைவில் அவரும் இசைஞானி இளையராஜாவும் இணைந்த ஒரு பாடல்.

அம்மன் கோயில் கொண்டாட்டக் களத்திலே கூட்டுக்குரல்கள் குலவை ஓசைக்கு வந்தமைகின்றார்கள்.

அம்மன் பாட்டுக்கே உரிய துள்ளலும், இடையே மெது நடையுமாகப் பயணிக்கும்.

T.S.ராகவேந்தர், சண்முகசுந்தரி, பெரிய கருப்பத்தேவர் என்ற மூத்த பாடகர்களோடு பவதாரணியும் சேர்ந்த பாட்டு இது.

இரண்டு நாயகர்கள் வித்தியாசமான தோற்றத்தில் நடித்த படமிது. இந்தப் பாடல் அதிகம் போய்ச் சேராவிட்டாலும் இன்னும் கொண்டாட வேண்டிய பாட்டு என்பதால் இந்தப் போட்டி வழியாக ஒரு வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன்.

கொடி ஏத்தி வைப்போம் – பிதாமகன்

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

34 Responses to #RajaChorusQuiz 35 பாடலாசிரியர் நா.முத்துக்குமார் நினைவில்

  1. நாகராஜ் says:

    கொடி ஏற்றி வைப்போம்

  2. Umesh Srinivasan says:

    கொடியேத்தி வைப்போம்

  3. Maharajan says:

    கொடி ஏற்றி வைப்போம்

  4. பால முருகன் says:

    கொடியேத்தி வைப்போம்

  5. ilayaraja .j says:

    கொடி ஏத்தி வைப்போம் ஏத்தி

  6. P. Santhi says:

    கொடி ஏற்றி வைப்போம்

  7. Malar Saba says:

    கொடியேத்தி வப்போம் ஏத்தி வப்போம்

  8. பொ. காத்தவராயன் says:

    கொடி ஏத்திவைப்போம்

  9. Sivapriya Maharajan says:

    கொடியேத்தி வைப்போம் பிதாமகன்

  10. Muthiah Rathansabapathy says:

    கொடியேத்தி வைப்போம் ஏத்தி வைப்போம் ஏத்தி வைப்போம்….
    தாமரை ஒன்னு தண்ணிக்குள்ள தல நீட்டி பூத்திருக்கு யாருக்காக…

  11. gv_rajen says:

    கொடி ஏற்றிவைப்போம்

  12. Ganesan says:

    கொடியேற்றி வைப்போம்

  13. Ammukutti says:

    கொடியேத்தி வைப்போம்

  14. Harihara Kumar says:

    கொடி ஏத்தி வைப்போம்

  15. சிவனொளி says:

    கொடியேத்தி வைப்போம்

  16. Anonymous says:

    கொடி ஏத்தி வைப்போம்

    உஷா

  17. Saravanakumar says:

    கொடி ஏத்தி வைப்போம்

  18. Rani Ignatius says:

    கொடி ஏத்தி வைப்போம்

  19. V.raja says:

    கொடி ஏத்தி வைப்போம்

  20. Murali.S says:

    கொடியை ஏற்றி வைப்போம் ஏற்றி வைப்போம்

  21. Priya Sathish says:

    கொடி ஏத்தி வெப்போம் – பிதாமகன்

  22. S.Vijayakumar says:

    கொடி ஏத்தி வைப்போம்..ஏத்தி வைப்போம்

  23. C S CHOCKALINGAM says:

    கொடி ஏத்தி வைப்போம்

  24. கொடியேத்தி வைப்போம்

  25. ஷபி says:

    கொடி ஏத்தி வைப்போம்

  26. Srividya says:

    கொடி ஏத்தி வைப்போம் ஏத்தி வைப்போம் அம்மன் கோவிலிலே

  27. Srinivasan says:

    கொடி ஏத்தி வைப்போம்

  28. Sridevi Sundararaj says:

    கொடி ஏத்தி வைப்போம்…பிதாமகன்

  29. Anonymous says:

    கொடி ஏத்திவைப்போம் ஏத்திவைப்போம்

    லோகநாதன் ஆறுமுகம்

  30. iRockji says:

    கொடி ஏத்திவைப்போம்…

  31. ராஜா says:

    கொடி ஏத்தி வைப்போம்

  32. daydreamer@icloud_walker says:

    Kodi yethi vaippom

  33. Balaji Sankara Saravanan V says:

    கொடி ஏத்தி வப்போம் ஏத்தி வப்போம்

  34. Dinesh dev says:

    கொடி ஏத்தி வைப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *