Monthly Archives: February 2024

#RajaMusicQuiz 274 இயக்குநர் கே.விஸ்வநாத் பிறந்த தினத்தில்

இயக்குநர் கே.விஸ்வநாத் அவர்களது பிறந்த நாள் நினைவில் இன்று உதிக்கும் பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.பி.சைலஜா பாடியது. வைரமுத்து வரிகள். இந்த ஓசை கேட்டாலேயே பதிலோடு வருவீர்களே? வேதம்… அணுவிலும் ஒரு நாதம் – சலங்கை ஒலி

Posted in Uncategorized | 35 Comments

#RajaMusicQuiz 273 உன் கண்களோ தக்கத்திமி தாளமடி

கவிஞர் வாலியின் வரிகளில் இன்றைய பாடல். சித்ராவோடு மனோ பாடுகிறார். நாலு பேரை நினைத்தால் ஒருவருக்கு வரும் பாட்டு. சிவராத்திரி தூக்கம் ஏது – மைக்கேல் மதன காமராஜன்

Posted in Uncategorized | 38 Comments

#RajaMusicQuiz 272 பாடகர் எஸ்.என்.சுரேந்தர் பிறந்த நாளில்

பாடகர் எஸ்.என்.சுரேந்தர் பிறந்த நாளில் அவர் எஸ்.ஜானகியோடு பாடிய அற்புதமான அதிகம் அறியப்படாத பாடல் இது. பாடல் முழுக்க அற்புதமான ஆலாபனையைக் கொடுத்துக் கொண்டே போவார். இந்தச் சுற்றுக்கு மிகக் கச்சிதமாக அமைந்த பாட்டு. பாடல் வரிகள் கவிஞர் வாலி. “அ” என்ற எழுத்தில் தொடங்கும் ஐந்தெழுத்துப் படம். இதற்கு மேல் க்ளூ சொல்ல எனக்கு … Continue reading

Posted in Uncategorized | 19 Comments

#RajaMusicQuiz 271 பாடலாசிரியர் குருவிக்கரம்பை சண்முகம் நினைவில்

இன்று பாடலாசிரியர் குருவிக்கரம்பை சண்முகம் அவர்களின் நினைவினைப் போற்றி அவரின் பாடல் வரிகளில் அமைந்த பாடல். பி.சுசீலாவுடன் மனோ பாடுகிறார். சிவகுமார் நடித்த படம். இந்தப் பாடல் முந்திய சுற்று ஒன்றில் இடம்பெற்றாலும் இந்தச் சுற்றின் பொருத்தம் கருதி மீள வருகின்றது. இங்கே இறைவன் என்னும் கலைஞன் – சார் ஐ லவ் யூ

Posted in Uncategorized | 33 Comments

#RajaMusicQuiz 270 கண்ணனை நினைக்காத நாளில்லையே

கவிஞர் வாலியின் வரிகளில் பி.சுசீலா பாடும் பாடல். ஆனால் பாடல் இசைத்தட்டில் இன்னொரு பாடகியின் பெயரும் இருக்கும். புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் படங்களில் ஒன்று. கேளாயோ கண்ணா நான் பாடும் கீதம் – நானே ராஜா நானே மந்திரி

Posted in Uncategorized | 26 Comments