Monthly Archives: December 2021

#RajaChorusQuiz 132 சூப்பர் ஸ்டார் பிறந்த நாளில்

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன் பிறந்த நாளில் அவரின் ஒரு கலக்கலான பாடலோடு. பாடலை வாலி எழுதியிருக்கிறார். மனோ பாடும் ஒரு இயற்கை வர்ணிப்பு. சிலுசிலுவெனக் குளிரடிக்குது/ மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி – ராஜாதி ராஜா

Posted in Uncategorized | 51 Comments

#RajaChorusQuiz 131 சாமிக்கிட்ட சேதி சொல்லி

படத்தின் இயக்குநரே பாட்டெழுதிய படம் இது. கார்த்திக் நடித்த படம். மனோ, லேகாவுடன் ஒரு பாடகர் கூட்டம் கோரஸ் இசைத்துப் பாடும் பாட்டு. என்ன வரம் வேண்டும்- நந்தவனத் தேரு

Posted in Uncategorized | 40 Comments

#RajaChorusQuiz 130 சிறகடிக்க ஆசை

கவிஞர் பிறைசூடனின் வரிகளோடமைந்த ஒரு தோழிமார் பாடல். எச்.ஜானகி குழுவினருடன் பாடுகின்றார். நடிகர் சரவணன் படங்களில் ஒன்று. மானுக்கும் மீனுக்கும் – பார்வதி என்னை பாரடி

Posted in Uncategorized | 41 Comments

#RajaChorusQuiz 129 எங்கே என் காதல்

பாடலாசிரியர் கங்கை அமரன் வரிகளில் இன்றைய போட்டிப் பாட்டு. இசைஞானி இளையராஜாவுடன் கோரஸ் குரல்களும் சேர்ந்து கொட்டமடிக்கும் பாட்டு. பாடலில் காதலியைத் தேடுகிறார், ஆனால் படத்தின் தலைப்போ.. யாரடி நான் தேடும் காதலி – பொண்டாட்டி தேவை

Posted in Uncategorized | 29 Comments

#RajaChorusQuiz 128 பாடலாசியர் கங்கை அமரன் பிறந்த நாளில்

எமது ராஜா இசைப் புதிர்ப் போட்டிக் குடும்பத்தில் ஒருவரான சகோதரி உஷா அவர்கள் மறைந்து விட்டார் என்ற அதிர்ச்சியான தகவல் கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டில் இருந்து தொடர்ச்சியாகப் பங்கெடுத்துக் கொண்ட தீவிர இசை ரசிகர் அவரது இழப்பின் வேதனையில் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்து கொள்கிறோம். இன்று பாடலாசிரியர் கங்கை அமரன் பிறந்த நாளுக்கான சிறப்புப் பாடல் … Continue reading

Posted in Uncategorized | 46 Comments