Monthly Archives: October 2021

#RajaChorusQuiz 90 இளமை எழுதும் கதை

இன்று வரும் பாடல் எஸ்.ஜானகி குழுவினர் பாடும் துள்ளிசை ஒன்று. கங்கை அமரன் பாடல் வரிகள்.இந்தப் பாடலின் சிறப்பே கோரஸ் குரல்களை ஆரம்பத்தில் புதுமையாகக் கையாண்டு பின்னர் பாடல் ஓட்டத்தில் மேற்கத்தேய இசையிலிருந்து அப்படியே இந்துஸ்தானி ரக இசைக்குத் தொட்டுவிட்டு நிதானமாக மேலெழும் விமானம் போல மீண்டும் மேற்கத்தேய இசையில் பறக்கும். படத்தை இயக்கியவருக்கு அறிமுகப் … Continue reading

Posted in Uncategorized | 29 Comments

இந்த வாரம் போட்டி இல்லை

எமது ராஜா இசைப் புதிர்ப் போட்டிகளில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாகப் பங்கெடுத்த அன்புச் சகோதரி மலர்ச்செல்வி சபாபதி (Malar Saba) அவர்கள் அகால மரணமடைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைகின்றோம். அவரின் நினைவுகளோடு இந்த வாரம் ராஜா புதிர்ப் போட்டி ஓய்வு நிலைக்குச் செல்கின்றது. வரும் அக்டோபர் 18 ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல் மீள … Continue reading

Posted in Uncategorized | 7 Comments

#RajaChorusQuiz 89 பொன்னு விளையிற பூமி

இசைஞானி இளையராஜா குழுவினருடன் பாடும் பாட்டு. அதிகம் போய்ச் சேர்ந்திருக்க வேண்டியதொன்று. புதுப் புது முகங்களோடு புறப்பட்ட பாரதிராஜா படமிது. பரணி பரணி பாடி வரும் தாமிரபரணி – புது நெல்லு புது நாத்து

Posted in Uncategorized | 44 Comments

#RajaChorusQuiz 88 மணி விழியிலே

கவிஞர் வாலி அவர்களது வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா குழுவினரோடு பாடும் பாட்டு. கமல்ஹாசன் நடித்த படம். பாடலோடு வருக. விழியில் என் விழியில் – ராம் லட்சுமணன்

Posted in Uncategorized | 39 Comments

#RajaChorusQuiz 87 அன்போடு காதலன்

மனோ & சித்ரா பாடும் இனிய காதல் பாட்டு, இதுவே தெலுங்கில் எஸ்பிபியோடு வைத்துக் கொடுத்தது. பாடல் வரிகள் வாலியார். இந்த கோரஸ் குரல்களைக் கேட்டாலேயே காதல் கொண்டாட்டமே தான். அவர்களே பாடலை முணுமுணுத்தும் காட்டுகிறார்களே? அரிச்சந்திரனை நினைத்தால் படத்தலைப்பு வருமே? கண்மணி கண்மணி மின்னிடும் – சத்தியவான்

Posted in Uncategorized | 34 Comments