Monthly Archives: July 2021

#RajaChorusQuiz 1 கூட்டுக் குரல்கள் காதல் ஒலியோடு முதல் வரவு

ராஜா கோரஸ் புதிர்ப் போட்டியினை ஏழு வருடங்களின் பின்னர் மீண்டும் தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த கோரஸ் போட்டி 500 பாடல்கள் சக போனஸ் பாடல்களைக் கொடுத்திருந்தேன். இருந்தும் விடுபட்டவை இன்னும் இன்னும் ஏராளம். எனவே இந்தச் சுற்றில் எல்லாமும் பதிவாக்கும் முனைப்போடு தொடங்குகின்றேன். இன்றைய பாடல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிரபலமான பாடல் ஒன்று, … Continue reading

Posted in Uncategorized | 74 Comments

ராஜா கோரஸ் புதிர் போட்டி விதிமுறை

போட்டி குறித்த விளக்கம் இதோதிரையிசையில் ஆயிரம் படங்களைத் தாண்டிச் சாதனை படைக்கும் இசைஞானி இளையராஜாவின் பாடல்களோடு இந்தப் போட்டி இடம்பெறவிருக்கின்றது. ஒவ்வொரு போட்டியிலும் கோரஸ் பாடகர்களின் பகுதி வெளியாகும். அனைத்துப் பாடல்களும் தமிழில் வெளிவந்த, அல்லது தமிழில் மொழி மாற்றிய பாடல்களாகவே இருக்கும். உங்கள் பதிலை குறித்த கேள்வி கேட்கப்படும்http://rajaquiz.kanapraba.com/ தளத்தின் போட்டிப் பக்கத்தில் கொடுக்க … Continue reading

Posted in Uncategorized | 2 Comments