Category Archives: Uncategorized

#RajaChorusQuiz 106 வண்ண வண்ணக் கவிதைகள்

இந்தப் போட்டி நாளை இந்திய நேரம் நண்பகல் 12 மணி வரை தொடர்கிறது. படத்தின் இயக்குநரே இந்தப் பாடலையும் எழுதியிருக்கிறார். எஸ்.பி.பாலசுப்ரமணியமும் & சித்ராவும் குழுவினரோடு பாடுகிறார்கள். ஒரு பிரபல நடிகரின் நூறாவது படம். சித்தகத்திப் பூக்களே சுத்தி வரப் பாக்குதே – ராஜகுமாரன்

Posted in Uncategorized | 51 Comments

#RajaChorusQuiz 105 எனக்கொரு பிள்ளை வரம்

இன்றைய போட்டி நாளை இந்திய நேரம் மதியம் 12 மணி வரை தொடர்கின்றது. இன்று போட்டிப் பாடலாக வரும் இந்தப் பாட்டுக்கு வயசு 30. தீபாவளித் தினத்தில் வந்த படங்களில் இதுவுமொன்று. குலவைச் சத்தத்தோடு கிராமிய மணங் கமிழும் இந்தப் பாட்டுக்கும் கவியெழுதிய வாலி தான் இதே தினம் தளபதியில் வந்த நவீனத்துக்கும், குணாவில் வந்த … Continue reading

Posted in Uncategorized | 52 Comments

#RajaChorusQuiz 104 தீபாவளிக் கொண்டாட்டம்

இன்றைய போட்டி நாளை இந்திய நேரம் மதியம் 12 மணி வரை இருக்கும். தீபாவளித் திருநாளில் வெடி, வாணம், மத்தாப்பு சகிதம் சித்ரா குழுவினர் பாடும் பாட்டு. பாடலும், காட்சியும் பொருந்தி ஒரு நிஜமான தீபாவளிக் களையைக் கொண்டு வந்து விடும். பட்டாசைச் சுட்டுச் சுட்டுப் போடட்டுமா – பூவே பூச்சூட வா

Posted in Uncategorized | 42 Comments

#RajaChorusQuiz 103 விளையாட்டுப் பிள்ளை

இன்று சிறப்புச் சேர்ப்பது குழந்தையை நோக்கிப் பாடும் ஒரு அழகான பாடல். ஷ்ரேயா கோசல், நரேஷ் ஐயர் குழுவினரோடு பாடும் அட்டகாஷ் இன்னிசை விருந்து. கிரிக்கெட் வீரரை நினைத்தால் விளாசி அடிக்கும் பந்து போல படம் பேரும் வந்துடும் அப்புறம் எதுக்கு நீங்க கப்பலிலோ கட்டுமரத்திலோ இல்ல தோணியிலோ போய் விடையைத் தேடணும்கிறேன். சின்னக் கண்ணிலே … Continue reading

Posted in Uncategorized | 35 Comments

#RajaChorusQuiz 102 சிக்கென்ற ஆடையில்

இன்றைய போட்டி நாளை இந்திய நேரம் மதியம் 12 வரை தொடருகின்றது. அமலா நடித்த படத்தில் இருந்து சித்ரா பாடும் பாட்டு. மீதியைத் துப்பறிந்து நீங்களே கண்டு பிடியுங்கள். இந்தப் படத்தில் சித்ராவுக்கு இரண்டு தனிப்பாடல்கள். ஒன்று தாவணி போட்ட தெம்மாங்கு, இதுவோ நாகரிக இசை உடுப்பு. ஆரம்ப வரிகள் ஜாக்கி சான் மாதிரி சொல்லும் … Continue reading

Posted in Uncategorized | 48 Comments