Author Archives: kanapraba

#RajaChorusQuiz 55 கண்ணுக்குள் ஜீவனைத் தேக்கி

தேஷ் ராகத்திலே அமைந்த ஒரு அழகான காதல் பாட்டு இன்றைய புதிரில். மனோ, சித்ரா பாட பாடல் வரிகளைக் கங்கை அமரன் கவனித்திருக்கின்றார். இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால் ஒரு மேள தாள வாத்தியக் கோவைக்கு உண்டான ஒலி இசையை கோரஸ் குரல் கொண்டே அழகுபடுத்தியிருக்கின்றார் ராஜா. ஒவ்வொரு கோரஸ் பாட்டிலும் தான் எத்துணை புதுமை. … Continue reading

Posted in Uncategorized | 37 Comments

#RajaChorusQuiz 54 மேகம் கொட்டட்டும்

இன்றைய பாடலை ஒரு கூட்டம் குழந்தைகளும், கோஷ்டியும் பாடுகிறார்கள். பாடல் வரிகள் கவிஞர் வாலி. யுவன், பவதாரணி, ஹரி, பிரபு, பிரேம்ஜி, வைஷ்ணவி, பவித்ரா, சத்யா குழுவினர் பாடுகிறார்கள். கொட்டமடிக்கும் குழந்தைகளோடு மெட்டமைப்போடு கொட்டித் தீரா இசை மழை. ஏத்தனை பேர் பாடுகிறார்கள் என்று அக்னி நட்சத்திரம் அமலா கணக்காக ஒரெலி, ரெண்டெலி போடாமல் பாடலோடு … Continue reading

Posted in Uncategorized | 40 Comments

#RajaChorusQuiz 53 ராகங்கள் பாடுதோ

ஆண் கோரஸ் குரல்களை எவ்வளவு அழகாக ராஜா பயன்படுத்தியிருக்கிறார் என்று உச்சுக் கொட்ட வைக்கும் பாட்டு இது. கங்கை அமரன் இயக்கி, பாடல்களையும் ஜாம் ஜாமென்று என்று கொடுத்திருக்கிறார். மலேசியா வாசுதேவன் & சித்ரா, குழுவினருடன் பாடிய பாட்டு. இந்த ஜோடிக் குரல்கள் சேர்ந்த பாடல்கள் ஒவ்வொன்றுமே காவிரி ஆற்றின் துளிகளாய்க் கீழிறங்கும் இனிமை. சோலை … Continue reading

Posted in Uncategorized | 40 Comments

#RajaChorusQuiz 52 யுவன் பிறந்த நாளில்

முக்கிய அறிவிப்பு : இந்தப் போட்டி நாளை செப்டெம்பர் 1 ஆம் திகதி நடைபெற மாட்டாது. நண்பர்களே ! இன்றைய போட்டி ஒரு குதூகலத் துள்ளிசையாக பிறந்த நாள் கொண்டாடும் யுவன் ஷங்கர் ராஜா, விஜய் ஜேசுதாஸ், செளமியா, ட்ரம்ஸ் முருகனுடன் குழுவினர் பாடும் கொண்டாட்டப் பாட்டு. இதுக்கெல்லாம் க்ளு வேணுமா ல்தகா சைஆ ஆவா … Continue reading

Posted in Uncategorized | 42 Comments

#RajaChorusQuiz 51 கிருஷ்ண லீலை

இன்று வெறும் 3 செக்கன்களே ஓடக் கூடிய கோரஸ் இசைத் துணுக்கோடு போட்டி. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம், படத்தின் தலைப்பு கூட அவரின் முந்திய படமொன்றின் பாடலாக இருக்கும். இந்த ஜோடிப் பாடலை T.M.செளந்தரராஜன் மற்றும் P.சுசீலாவோடு குழுவினர் பாடுகிறார்கள். கோரஸ் குரல்கள் போடும் இதே ஒலியில் அடுத்த சரணத்தில் வரிகளாகப் … Continue reading

Posted in Uncategorized | 31 Comments