#RajaMusicQuiz 396 மனசும் மனசும் சேர்ந்தாச்சு

ராமராஜன் நடித்த படப் பாடல்.

மனோ & சித்ரா பாடுகிறார்கள்.

நம்ம மனசு போல அமைஞ்சு போச்சு – தெம்மாங்கு பாட்டுக்காரன்

Posted in Uncategorized | 20 Comments

#RajaMusicQuiz 395 வி.தட்சணாமூர்த்தி சுவாமிகள்

இசையமைப்பாளர் வி.தட்சணாமூர்த்தி அவர்கள் இறையடி சேர்ந்த நாளில் அவர் குரலோடு இசைஞானி இளையராஜா இசையில் அமையும் பாடல். இணைந்து பாடுகிறார் எஸ்.ஜானகி.

ரேவதி நடித்த படமிது.

சுதா மதுர்ய பாஷண – மரகத வீணை

Posted in Uncategorized | 24 Comments

#RajaMusicQuiz 394 மணியோசை கேட்டு

ஸ்வர்ணலதாவோடு உன்னிகிருஷ்ணன் பாடுகிறார்.

சுவலட்சுமி அறிமுக நாயகர் ஒருவரோடு நடித்த படம்.

கோயில் மணி கேட்டேனே – கண்ணா உனைத் தேடுகிறேன்

Posted in Uncategorized | 25 Comments

#RajaMusicQuiz 393 பசு நேசன்

கவிஞர் வாலியின் வரிகளுக்குக் குரல் கொடுத்திருக்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

நடிகர் கார்த்திக் நடித்த படமிது.

நல்ல காராம்பசுக்களெல்லாம் – முத்துகாளை

Posted in Uncategorized | 24 Comments

#RajaMusicQuiz 392 தேகம் சிறகடிக்கும்

எஸ்.ஜானகியோடு மலேசியா வாசுதேவன் பாடிய பாடல். நா.காமராசன் பாடல் வரிகள்.

பி.வாசுவிற்கும் ஆரம்ப காலப் படங்களில் ஒனறு.

காதல் சாகாது – மெல்லப் பேசுங்கள்

Posted in Uncategorized | 27 Comments