கவிஞர் வாலி அவர்களின் பாடல் வரிகளோடு அமைந்த பாடல் இன்றைய போட்டியில்.
கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா & குழுவினர் பாடுகிறார்கள். இந்தப் பாடல் முன்னர் வேறொரு போட்டியில் இன்னொரு இடையிசையோடு வந்தது.
நாயகனாக முரளி நடித்த படம்.
கை பிடித்து கையடித்து சத்தியங்கள் செய்து தரவோ – சிறையில் சில ராகங்கள்