மக்கள் நாயகனின் நடித்த ஒரு ‘காரன்” படமிது. இந்தப் பாடல் ஒரு சோக மெட்டில் அமைந்த மெல்லிசை, சித்ரா அருமையாகப் பாடியிருந்தும் அதிகம் பேசப்படாத பாடல்,
இயற்கையை அன்னை ரூபத்தில் தரிசித்துத் தன் மனக்குறையை இறக்குகிறாள் நாயகி.
போட்டி வாயிலாக இந்தப் பாடலை மறு அறிமுகம் செய்வதில் மகிழ்வடைகின்றேன்.
பாடலோடு வருக.
வானம் என்னும் தாயே – வில்லுப்பாட்டுக்காரன்