முரளி நடிப்பில் உருவான படப் பாடல் இன்று.
பாடல் வரிகள் கவிஞர் வாலி. பாடலை இளையராஜா & சித்ரா பாடுகிறார்கள்.
மலரே பேசு மௌன மொழி- கீதாஞ்சலி
முரளி நடிப்பில் உருவான படப் பாடல் இன்று.
பாடல் வரிகள் கவிஞர் வாலி. பாடலை இளையராஜா & சித்ரா பாடுகிறார்கள்.
மலரே பேசு மௌன மொழி- கீதாஞ்சலி
கவிஞர் வாலியின் வரிகளுக்கு கமல்ஹாசன் பாடி நடித்த படப் பாடல் இன்றைய புதிரில்.
இணைந்து சுந்தரராஜன் பாடியிருக்கிறார். நாடு சுத்தியாவது பாடலோடு வருக.
அப்பப்போய் அடி அம்மம்மோய் மாயாஜாலமா – ஜப்பானில் கல்யாணராமன்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
கண்ணதாசன் வரிகளில் கமல்ஹாசன் நடித்த படப் பாடல் இது.
மீண்டும் மீண்டும் க்ளூ கேட்காதீர்கள் ப்ளீஸ்.
ராதா ராதா நீ எங்கே – மீண்டும் கோகிலா
கவிஞர் கண்ணதாசன் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடலிது.
ரஜினியின் இரண்டெழுத்துப் படங்களில் ஒன்று.
நாளையில் இருந்து வரும் மே 21 வரை போட்டிகள் இடம்பெறாது.
மீண்டும் மே 22 முதல் போட்டிகள் தொடரும்.
வாழு மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் – காளி
கவிஞர் பிறைசூடன் அவர்களின் வரிகளில் அமைந்த இனிய பாடல் இன்றைய போட்டியில்.
பூப்போல தலைப்பு. அருண்மொழி, ஸ்வர்ணலதா குரல்கள் அள்ளும்.
புன்னைவனப் பூங்குயிலே பூமகளே வா – செவ்வந்தி