தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழி மாறிய பிரபல நடிகர் இரட்டை வேடத்தில் நடித்த படம்.
மனோ & சித்ரா பாடுகிறார்கள். கவிஞர் வாலி வரிகள்.
இந்தச் சுற்றுக்காக மீண்டும் வந்திருக்கும் பாட்டு.
காதல் ராகமும் – இந்திரன் சந்திரன்

விஜயகாந்த் நடித்த திரைப்படத்தில் இருந்து இன்றைய பாடல். வாணி ஜெயராமுடன் ரமேஷ் இணைந்து பாடுகிறார்.
இதே பாடல் மெட்டிசையில் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்ததும் உண்டு. அதனால் சரியான பாடலை இங்கே குறிப்பிடுங்கள்.
வெள்ளி நிலா பதுமை – அமுதகானம்
எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
கங்கை அமரன் பாடல் வரிகள்.
வி.சேகர் இயக்கிய படங்களில் ஒன்று.
கொம்புகள் இல்லா காளையப் பாரு – பார்வதி என்னை பாரடி
ஸ்வர்ணலதா குரலில் ஒலிக்கிறது இன்றைய பாடல்.
பஞ்சு அருணாசலம் பாடல் வரிகள். பிரபு நடித்த படங்களில் ஒன்று.
எனக்கு உள்ளதெல்லாம் – வியட்நாம் காலனி
இசைஞானி இளையராஜா பாடும் இந்தப் பாடல் படத்தில் இயக்கி நடித்தவருக்காக அமைந்துள்ளது.
சந்திரரும் சூரியரும் – அவதாரம்