#RajaMusicQuiz 475 நிஜமா?

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடும் பாடல்.

மோகன் நடித்த மொழி மாற்றுப் படமிது.

பாடல் வரிகள் வைரமுத்து.

கனவா இது உண்மையா – சலங்கையில் ஒரு சங்கீதம்

Posted in Uncategorized | 22 Comments

#RajaMusicQuiz 474 என்னைப் பாடச் சொல்லாதே

கவிஞர் வாலியின் வரிகளில் எஸ்.ஜானகி பாடும் பாடலிது.

ரேவதி, சுரேஷ் நடித்த படங்களில் ஒன்று.

ஆத்தோரம் பூங்காத்து அழகாக வீசும் / குயிலு குயிலு இது காட்டுக்குயிலு – செல்வி

Posted in Uncategorized | 26 Comments

#RajaMusicQuiz 473 நாதம் கேட்குதா?

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் இந்தப் பாடல் வைரமுத்து வரிகளில் அமைந்தது.

பிரபல இயக்குநரின் சங்கீதப் பின்னணி கொண்ட படம்.

சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை- காதல் ஓவியம்

Posted in Uncategorized | 31 Comments

#RajaMusicQuiz 472 மண் என்னும் தாயம்மா

கவிஞர் பொன்னடியான் வரிகளில் உமா ரமணன் குழுவினரோடு பாடும் பாடல்.

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் சங்கிலி முருகன் தயாரிப்பில் நடித்த 90களின் படமிது.

சிங்காரமா நல்ல ஒய்யாரமா – பெரிய மருது

Posted in Uncategorized | 26 Comments

#RajaMusicQuiz 471 அழகு ரூபமே

எஸ்.ஜானகியுடன் உன்னி மேனன் பாடும் பாடலிது.

ராதிகா முக்கிய பாத்திரத்தில் நடித்த இந்தப் படம் இசைக்கருவிக்கு முக்கிய இடம் கொடுத்த கதை.

மதுரை வாழும் மீனாட்சியே – புதுப்பட்டி பொன்னுத்தாயி

Posted in Uncategorized | 25 Comments