நடிகர் சிவகுமார், ராதா நடித்த படம். கே.ஜே.ஜேசுதாஸ் பாடுகிறார் வைரமுத்து வரிகளுக்கு.
ஊமை நெஞ்சின் சொந்தம் – மனிதனின் மறுபக்கம்
நடிகர் சிவகுமார், ராதா நடித்த படம். கே.ஜே.ஜேசுதாஸ் பாடுகிறார் வைரமுத்து வரிகளுக்கு.
ஊமை நெஞ்சின் சொந்தம் – மனிதனின் மறுபக்கம்
சுஜாதாவோடு இணைந்து பாடுகிறார் ஹரிஹரன். பழநி பாரதி வரிகள்.
நாயகனாக அருண்பாண்டியனோடு இன்னும் இரண்டு பெரிய நடிகர்களும் இணைந்த படமிது.
தாலாட்டும் காற்றே தாய் சொன்ன பாட்டே – தேவன்
சின்னக்குயில் சித்ரா பிறந்த நாளில் அவருக்குத் திருப்பம் கொடுத்த பாடலே புதிராக.
பாடறியேன் படிப்பறியேன் – சிந்துபைரவி
ஆர்.வி உதயகுமார் எழுதிய பாடலிது. படத்தை இயக்கியவரும் அவரே.
சித்ரா பாடுகிறார்.
விரலில் சுதி மீட்டவா – நந்தவனத்தேரு
இன்றைய பாடலை கங்கை அமரன் வரிகளுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகிறார்.
செனோரீட்டா ஐ லவ் யூ / Senorita I love you – ஜானி