#RajaMusicQuiz 406 அலை மேலே

பஞ்சு அருணாசலம் வரிகளில் சித்ரா பாடுகிறார்.

ரஜினிகாந்த் படம் என்றும் தனியாகச் சொல்ல வேண்டுமா?

கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட – வீரா

Posted in Uncategorized | 30 Comments

#RajaMusicQuiz 405 யெம்மாடி ஆத்தாடி

கவிஞர் முத்துலிங்கம் வரிகளில் பாக்யராஜ் நடித்த படப் பாடல்.

மலேசியா வாசுதேவன், தீபன் சக்ரவர்த்தி, T.L.மகராஜன் ஆகியோர் பாடுகிறார்கள்.

அம்மாடி சின்னப் பாப்பா – இன்று போய் நாளை வா

Posted in Uncategorized | 24 Comments

#RajaMusicQuiz 404 கை விளக்கு

வைரமுத்து வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடல்.

பிரதாப் ஏழையாக நடித்த படம்.

ஏழை வெளக்கு அது வானில் வந்ததடி – எச்சில் இரவுகள்

Posted in Uncategorized | 28 Comments

#RajaMusicQuiz 403 நிலவு மகள்

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & உமா ரமணன் பாடும் பாடல்.

ஆர்.வி.உதயகுமார் பாடல் வரிகளோடு அரங்கேறுகிறது.

வெள்ளி நிலவே வெள்ளி நிலவே – நந்தவனத்தேரு

Posted in Uncategorized | 33 Comments

#RajaMusicQuiz 402 சித்திரம் தோன்றுதடி

மலேசியா வாசுதேவன் குழுவினர் பாடும் பாடல் வரிகள் புலவர் புலமைப்பித்தன்.

ராமராஜன் நடித்த, கங்கை அமரன் இயக்காத படம்.

சின்னஞ்சிறு வயதினிலே கள்ளமற்ற மனதினிலே – தேடி வந்த ராசா

Posted in Uncategorized | 26 Comments