மலேசியா வாசுதேவன், குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டிப் பாடலாக, இப்போது தான் சுடச் சுடத் தயாரானது :))))
இந்தப் பாடலில் கோரஸ் குரல்கள் மூலப் பாடகரோடு அணி செய்யும் பகுதியை மட்டும் பிரித்துப் பகிர்கின்றேன். கங்கை அமரன் வரிகளில் ரோஜா மணம் வீசும் பாட்டு.
பாரதிராஜாவின் இயக்கம்.
ஏ.. ராசாத்தி ரோசாப்பூ வா..வா.. வா – என் உயிர்த் தோழன்