நடிகர் பிரபு நடித்த படங்களில் ஒன்று. சித்ராவோடு மனோ குழுவினர் பாடுகிறார்கள்.
சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் – மை டியர் மார்த்தாண்டன்
நடிகர் பிரபு நடித்த படங்களில் ஒன்று. சித்ராவோடு மனோ குழுவினர் பாடுகிறார்கள்.
சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் – மை டியர் மார்த்தாண்டன்
காமராசன் அவர்களின் வரிகள் தாங்கிய இனிய கானம். கூட்டுக் குரல்களோடு மனோ பாடுகிறார்.
இந்தப் படத்துக்கெல்லாம் க்ளூ சொல்லத்… வேணாம்…
தேன்மொழி எந்தன் தேன்மொழி
கவிஞர் மு.மேத்தாவின் வரிகளோடு அமைந்த பாடல் இது. தனிப்பாடலாக சுனந்தாவும் பாடியிருக்கிறார். கே.ஜே.ஜேசுதாஸுடன் கூட்டுச் சேர்ந்தும் பாடிய இந்தப் பாடல் விஜயகாந்த் நடித்த திரைப்படப் பாடல்.
ஆனந்தம் பொங்கிட – சிறைப்பறவை
கவிஞர் பிறைசூடன் வரிகளில் சித்ரா, மனோ & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
இதுக்கெல்லாம் க்ளூ வேணுமா?
மீனம்மா மீனம்மா – ராஜாதி ராஜா
கங்கை அமரன் வரிகளில் கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
நடிகர் சிவகுமாரின் படங்களில் ஒன்று.
ஒரு ராகம் பாடலோடு – ஆனந்த ராகம்