#RajaChorusQuiz 372 ஸ்வர்ணலதா நினைவில்

இன்று பாடகி ஸ்வர்ணலதா நினைவு நாளில் அவரின் பாடலோடு.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா & குழுவினர் பாடுகிறார்கள்.

எப்பிறப்பிலும் உடன் வரவேண்டும் இப்பாட்டு.

நன்றி சொல்லவே உனக்கு – உடன்பிறப்பு

Posted in Uncategorized | 43 Comments

#RajaChorusQuiz 371 துள்ளுவதோ இளமை

சித்ரா குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.

மலையாளத்தில் நாயகியாக நடித்தவரே தமிழிலும் அதே இயக்குநர் இயக்கத்தில் மீளவும் நடித்தார்.

இவ்வளவு சொல்லியிருக்கிறேன் கற்பூரம் மாதிரிப் புரிந்து கொள்ளுங்கள்.

கற்பூர முல்லை ஒன்று – கற்பூர முல்லை

Posted in Uncategorized | 39 Comments

#RajaChorusQuiz 370 குயிலே பாடு

பாடகி ஸ்வர்ணலதாவுக்குக் கிடைத்த முத்துகளில் ஒன்று. குழுவினரோடு அவர் பாடும் இதுக்கெல்லாம் க்ளூ கேட்கலாமா ராசா?

குயில்பாட்டு ஓ வந்ததென்ன இளமானே – என் ராசாவின் மனசிலே

Posted in Uncategorized | 38 Comments

#RajaChorusQuiz 369 திருமணம் என்னும் நிக்காஹ்

பாடலாசிரியர் அறிவுமதி வரிகளோடு இன்றைய பாடல்.

சங்கர் மகாதேவன், மஞ்சுளா, பவதாரணி குழுவினர் பாடுகிறார்கள்.

ஒரு இடத்தின் பெயர் தான் தலைப்பு.

சொர்க்கத்தில் நிக்காஹ நிக்காஹ
வாழ்த்து சொல்லுதே மெக்கா மெக்கா – ராஜஸ்தான்

Posted in Uncategorized | 35 Comments

#RajaChorusQuiz 368 திருவோணத் திருநாளும் வந்தெல்லோ

எஸ்.ஜானகியுடன், பிரபல நடிகர் ஒருவரும் (;-))))) குழுவினரும் இணைந்து பாடிய பாடலின்று.

திருப்பு திருப்பு பாடலைக் கண்டு போடுங்க போடுங்க.

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்- மைக்கேல் மதன காமராஜன்

Posted in Uncategorized | 42 Comments