இசைஞானி இளையராஜா குழுவினரோடு பாடும் பாடல் இன்றைய போட்டியை அலங்கரிக்கின்றது.
படத்தின் தலைப்பில் இளையராஜாவின் சகோதரர் ஒருவர் பெயரின் பாதிப் பெயர் இருக்கும் 😉
பரமசிவன் தலையில் உள்ள- இங்கேயும் ஒரு கங்கை
இசைஞானி இளையராஜா குழுவினரோடு பாடும் பாடல் இன்றைய போட்டியை அலங்கரிக்கின்றது.
படத்தின் தலைப்பில் இளையராஜாவின் சகோதரர் ஒருவர் பெயரின் பாதிப் பெயர் இருக்கும் 😉
பரமசிவன் தலையில் உள்ள- இங்கேயும் ஒரு கங்கை
இன்று இடம்பெறுவது ஒரு போட்டி பாடல். பாடகி, சித்ரா மற்றும் எஸ்.பி.சைலஜா போட்டி போட்டுப் பாடுகையில் கூட்டுக் குரல்களும் சேர்ந்து கொள்கின்றன.
படத்தின் நாயகி ராதிகா. கலைஞரின் சுடும் வசனத்தோடு.
ஒரு ராஜா என் பின்னோடு வந்தான் – தென்றல் சுடும்
அழகான சேர்ந்திசைக் குரல்கள் ஆலாபனையோடு பாட, மனோரமா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா கூட்டணியில் இன்றைய பாடல்.
இந்தப் படம் வெளிவராத படங்களில் சேர்ந்துள்ளது. படத்தின் தலைப்பில் ஒரு நகைச்சுவை நடிகரின் பெயர் இருக்கும் அதுவும் இரண்டு தடவை 😉
மூடி வச்ச முளைப்பயிறா / உன்னை நான் சேந்திருக்க என்ன தவம் செஞ்சேனோ – சின்ன ராமசாமி பெரிய ராமசாமி
அறிமுக இயக்குநர் படத்துக்கு முகப்புப் பாடல் கொடுத்த ராஜா பாட்டு. பின்னாளில் தமிழ் சினிமாவின் முக்கிய முகவரி ஆகிய படைப்பாளி. விதைத்தது தானே அறுவடையாகும்.
சோளம் வெதைக்கையிலே சொல்லிப்புட்டு போனா புள்ள – 16 வயதினிலே
மலேசியா வாசுதேவன், உமா ரமணன் & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
இன்றைய போட்டிப் பாடலும் நடிகர் பிரபு நடித்த படமொன்றிலிருந்து வருகிறது.
அத்தமக ரத்தினமே – சின்ன வாத்தியார்