Monthly Archives: November 2024

#RajaMusicQuiz 452 பூக்கள் விடும் தூது

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் இந்தப் பாடல் மோகன், ஊர்வசி நடித்த திரைப்படமொன்றில் இடம்பெற்றது. வைரமுத்து பாடல் வரிகள். அழகான பூக்கள் மலர்ந்தாடுமே – அன்பே ஓடி வா

Posted in Uncategorized | 20 Comments

#RajaMusicQuiz 451 தீரும் ஏக்கம்

கவிஞர் வாலியின் வரிகளை எஸ்.பி.பாலசுப்ரமணியமும், சித்ராவும் பாடுகிறார்கள். சரவணன் நடித்த படங்களில் ஒன்று. முத்துத்தேரே தேரே – பார்வதி என்னை பாரடி

Posted in Uncategorized | 24 Comments

#RajaMusicQuiz 450 சொந்தங்கள் வேண்டும்

நடிகர் ராமராஜன் நடித்த, கங்கை அமரன் இயக்காத படம். பாடல் வரிகள் பிறைசூடன். இசைஞானி இளையராஜா பாடுகிறார். ஒரு கூட்டின் கிளிகள்தான் – அன்புக் கட்டளை

Posted in Uncategorized | 20 Comments