Monthly Archives: September 2024

#RajaMusicQuiz 430 இசைக்க வா

இளையராஜாவோடு, எஸ்.பி.சைலஜா பாடும் பாடல். வெளிவராத இந்தப் படத்தின் பாடல்களோ வெகு பிரபலம். சிகனே என் அருகில் வா – மணிப்பூர் மாமியார்

Posted in Uncategorized | 22 Comments

#RajaMusicQuiz 429 ஆட்டம் போடடி

எஸ்.ஜானகியுடன் பி.எஸ்.சசிரேகா பாடும் பாடலிது. ஒரு திருநாளை நினைவுபடுத்தும் படம். பாடலாசிரியர் எம்.ஜி.வல்லபனின் மயக்கும் வரிகள். தானே சதிராடும் – தைப்பொங்கல்

Posted in Uncategorized | 22 Comments

#RajaMusicQuiz இன்று போட்டி இடம்பெறாது

#RajaMusicQuiz இன்று போட்டி இடம்பெறாது

Posted in Uncategorized | Leave a comment

#RajaMusicQuiz 428 சூடேற்றும் பூங்காற்று

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடும் பாடல். கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாடல். ரஜினிகாந்த் & ஶ்ரீதேவி நடித்த படம். நாளை போட்டி இடம்பெறாது. சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே – தனிக்காட்டு ராஜா

Posted in Uncategorized | 28 Comments

#RajaMusicQuiz 427 காதல் கொண்டால் ஆனந்தம்

எஸ்.ஜானகி குழுவினருடன் பாடும் பாடல். பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகள். கமல்ஹாசன் & ஶ்ரீதேவி நடித்த படமிது. நான் வணங்குகிறேன் – குரு

Posted in Uncategorized | 26 Comments