Monthly Archives: September 2024

#RajaMusicQuiz 435 கண்டேன் சிங்காரியை

கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாடலிது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடும் பாடல். இயக்குநர் ஶ்ரீதர் பிரபல நடிகரை வைத்து எடுத்த படம். செம்பருத்திப்பூவே சிங்காரம் கண்டு – நானும் ஒரு தொழிலாளி

Posted in Uncategorized | 29 Comments

#RajaMusicQuiz 434 தித்திக்குதே

எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் Dr. கல்யாண் பாடும் பாடலிது. வைரமுத்து வரிகள். கமல்ஹாசன் வெளி நாட்டில் நடித்த படம். அப்பப்பா தித்திக்கும் – ஜப்பானில் கல்யாணராமன்

Posted in Uncategorized | 27 Comments

#RajaMusicQuiz 433 தரிசனம் கிடைக்காதோ

சித்ராவுடன் இன்னொரு பாடகியும் இணைந்து பாடிய சிறு பாடல். பிரசாந்த் நடித்த படங்களில் ஒன்று. அருட் கண் பார்வை கிடைக்காதோ – ஆணழகன்

Posted in Uncategorized | 22 Comments

#RajaMusicQuiz 432 ஸ்வர்ணலதா நினைவில்

கவிஞர் வாலியின் வரிகளுக்குக் குரல் கொடுக்கிறார் ஸ்வர்ணலதா. ராமராஜன் நடித்த படங்களில் ஒன்று. ஊரெல்லாம் உன் பாட்டுத் தான் – ஊரெல்லாம் உன் பாட்டு.

Posted in Uncategorized | 33 Comments

#RajaMusicQuiz 431 மகாகவி நினைவில்

மகாகவி சுப்ரமணிய பாரதியாருக்காக புலவர் புலமைப்பித்தன் எழுதிய பாடல். பாடலைப் பாடுகிறார் மதுபாலகிருஷ்ணன். எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ – பாரதி

Posted in Uncategorized | 23 Comments