Monthly Archives: August 2024

#RajaMusicQuiz 402 சித்திரம் தோன்றுதடி

மலேசியா வாசுதேவன் குழுவினர் பாடும் பாடல் வரிகள் புலவர் புலமைப்பித்தன். ராமராஜன் நடித்த, கங்கை அமரன் இயக்காத படம். சின்னஞ்சிறு வயதினிலே கள்ளமற்ற மனதினிலே – தேடி வந்த ராசா

Posted in Uncategorized | 26 Comments

#RajaMusicQuiz 401 கும்தலக்கடி பாட்டு

எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினரோடு பாடும் பாடல். ஆர்.வி.உதயகுமார் பாடல் வரிகள். பிரபுவோடு இன்னொரு நாயகனும் இணைந்த படம். டக்கரா ஆச்சுடி கிச்சடி சம்பா -உறுதி மொழி

Posted in Uncategorized | 24 Comments

#RajaMusicQuiz 400 வது வெற்றி நாள்

இசைஞானி இளையராஜா குழுவினரோடு கொண்டாடிப் பாடும் பாடல் இன்றைய போட்டியில். படம்: நாயகன் பாடல்: நிலா அது வானத்து மேலே இசைஞானியின் 400 வது திரைப்படம்.

Posted in Uncategorized | 46 Comments

#RajaMusicQuiz 399 காதலுக்கு நன்றி சொல்லி

ஆஷா போன்ஸ்லேயுடன் ஹரிஹரன் இணைந்து பாடும் பாடல். இந்தப் படத்தை வேறு சொல்ல வேண்டுமா? பார்த்த பார்வைக்கொரு நன்றி – ஹே ராம்

Posted in Uncategorized | 32 Comments

#RajaMusicQuiz 398 மச்சமுள்ள ஆளுடி

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா பாடும் இந்தப் பாடலின் ஆலாபனை எஸ்.ஜானகியுடையது. காரணம் இந்தப் பாடலின் மூலப் பாடல் தெலுங்கில் அவரே ஜோடி சேர்ந்தவர். வைரமுத்து பாடல் வரிகள். சிரஞ்சீவி நடித்த படம். இதே படத்தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன் இன்னொரு படம் வந்தது. மச்சான் மச்சான் வந்தான் – ராட்ஷசன்

Posted in Uncategorized | 18 Comments