Monthly Archives: August 2024

#RajaMusicQuiz 411 ராஜாங்கம் இது

எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் சைலஜா பாடும் பாடல் அவிநாசி மணி எழுதியது. பிரபு, அம்பிகா நடித்த படங்களில் ஒன்று. நாளெல்லாம் நல்ல நாளே – ராகங்கள் மாறுவதில்லை

Posted in Uncategorized | 29 Comments

#RajaMusicQuiz 410 மஞ்சம் போட

வைரமுத்து வரிகளில் மலேசியா வாசுதேவனுடன் எஸ்.ஜானகி பாடும் பாடல். சிவக்குமார், சரிதா நடித்த படங்களில் ஒன்று. நெஞ்சுக்குள் பூமஞ்சங்கள் நீ இட்ட நேரம் – சாட்டை இல்லாத பம்பரம்

Posted in Uncategorized | 29 Comments

#RajaMusicQuiz 409 பேச்சுமில்ல

கங்கை அமரன் வரிகளில் சித்ரா பாடும் பாடல். தியாகராஜன் நடித்த படமிது. நான் உன்னைத்தானே காதலிச்சேனே – முரட்டு கரங்கள்

Posted in Uncategorized | 23 Comments

#RajaMusicQuiz 408 அளந்து வச்சான்

மலேசியா வாசுதேவன் & கோவை முரளி குழுவினர் பாடும் பாடல் இது. கமல்ஹாசன் நடித்த படங்களில் ஒன்று. மேரா நாம் அப்துல்லா ஆவோ பியா ரசகுல்லா -சட்டம் என் கையில்

Posted in Uncategorized | 21 Comments

#RajaMusicQuiz இன்று போட்டி இல்லை

தவிர்க்க முடியாத காரணத்தால் இன்று போட்டி இடம்பெறாது.

Posted in Uncategorized | Leave a comment