போட்டி விதிமுறை
ராஜா பாடல் புதிர்
-
Recent Posts
Recent Comments
- Nagaraj-CN on #RajaMusicQuiz 500 இனிதே நிறைவானது
- vasanthi gopalan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- V Balaji Sankara Saravanan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- ராஜா on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- அமர் on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
பெட்டகம்
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022
- March 2022
- February 2022
- January 2022
- December 2021
- November 2021
- October 2021
- September 2021
- August 2021
- July 2021
Monthly Archives: July 2024
#RajaMusicQuiz 373 நேரம் நல்லா இருக்கு
கஸ்தூரி ராஜாவின் பாடல் வரிகளில் அமைந்த பாடல். அருண்மொழியோடு அனுராதா ஶ்ரீராம் பாடுகிறார். நெப்போலியன் நடித்த படங்களில் ஒன்று. எத்தன மணிக்கு என்னை வரச்சொன்னீங்க – கரிசக்காட்டுப்பூவே
Posted in Uncategorized
32 Comments
#RajaMusicQuiz 372 உன்னிகிருஷ்ணன் பிறந்த நாளில்
கவிஞர் வாலியின் வரிகளில் உன்னி கிருஷ்ணன் மற்றும் சுனிதா பாடிய பாடல். இரண்டெழுத்து இயக்குநர் இயக்கிய படம், ஏ.ஆர்.ரஹ்மானின் புகழ்பூத்த பாடலின் ஆரம்ப வரிகள் தான் படத்தலைப்பு. நினைத்த வரம் கேட்டு – காதல் ரோஜாவே
Posted in Uncategorized
29 Comments
#RajaMusicQuiz 371 உன்னை அறிந்தால்
கவிஞர் வாலியின் வரிகளில் எஸ்.ஜானகி பாடும் பாடல். கமல்ஹாசன் நடித்த படங்களில் ஒன்று. உன்னை நான் அறிவேன் – குணா
Posted in Uncategorized
31 Comments
#RajaMusicQuiz 370 அடேங்கப்பா அசத்துதப்பா
மலேசியா வாசுதேவனுடன், மனோ & சுரேந்தர் அதகளப்படுத்தும் பாட்டு இது. கங்கை அமரன் வரிகள். ஒரு ஊர்ப் பெயருடன் சத்யராஜ் நடித்த படம். ராங்கியுள்ள ராணீ…நைஞ்சு போன கோணி – மதுரை வீரன் எங்க சாமி
Posted in Uncategorized
24 Comments
#RajaMusicQuiz 369 எங்க ராசா கல்யாணம்
கவியரசு கண்ணதாசன் வரிகளில் அமைந்த பாடல். எஸ்.ஜானகி பாடுகிறார். சுதாகர் நடித்த படமிது. கிச்சு கிச்சு தாம்பாளம் – ஆயிரம் வாசல் இதயம்
Posted in Uncategorized
21 Comments