Monthly Archives: June 2024

#RajaMusicQuiz 340 பாடும் நிலாவின் பிறந்த நாளில்

நம்மோடு பாடிக்கொண்டே இருக்கும் பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது பிறந்த நாள் சிறப்புப் பாடல் இன்று. பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகள். இதுக்கெல்லாமா எந்தக் க்ளூ என்று கேட்பீர்கள் தம்பி? காதலின் தீபமொன்று – தம்பிக்கு எந்த ஊரு

Posted in Uncategorized | 41 Comments

#RajaMusicQuiz 340 காதல் மணியோசை

இசைஞானி இளையராஜா எழுதிய பாடலை, அவரே ஆரம்பித்து எஸ்.ஜானகி, மனோவிடம் கையளிக்கிறார். மணியே மணிக்குயிலே – நாடோடி தென்றல்

Posted in Uncategorized | 44 Comments

#RajaMusicQuiz 339 நம் ராஜாவுக்கு நல்வாழ்த்துகள்

கவிஞர் வாலியின் வரிகளோடு இசைஞானி இளையராஜாவின் குரலில் அமைந்த பாடல். அம்மாவுக்கான புகழ்மாலைப் பாடல். நானாக நானில்லைத் தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே – தூங்காதே தம்பி தூங்காதே

Posted in Uncategorized | 48 Comments

#RajaMusicQuiz 338 காதல் சத்தியம்

கவிஞர் வாலியின் வரிகளோடு அமைந்த பாடல். கே.ஜே.ஜேசுதாஸ் & சித்ரா பாடுகிறார்கள். நடிகர் முரளி நடித்த படம். கை பிடித்து கை அடித்து சத்தியங்கள் செய்து தரவோ – சிறையில் சில ராகங்கள்

Posted in Uncategorized | 25 Comments