போட்டி விதிமுறை
ராஜா பாடல் புதிர்
-
Recent Posts
Recent Comments
- Nagaraj-CN on #RajaMusicQuiz 500 இனிதே நிறைவானது
- vasanthi gopalan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- V Balaji Sankara Saravanan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- ராஜா on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- அமர் on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
பெட்டகம்
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022
- March 2022
- February 2022
- January 2022
- December 2021
- November 2021
- October 2021
- September 2021
- August 2021
- July 2021
Monthly Archives: June 2024
#RajaMusicQuiz 344 தாய்க்குலமே தாய்க்குலமே
கவிஞர் வாலியின் வரிகளில் எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன், கங்கை அமரன் ஆகியோர் பாடும் பாடல். சிவகுமார் & சரிதா நடித்த படம். பம்பரம் மாதிரிச் சுழன்று பதிலைத் தேடுங்கள். கேட்டாலும் கெடைக்காதம்மா – சாட்டை இல்லாத பம்பரம்
Posted in Uncategorized
26 Comments
#RajaMusicQuiz 343 வழி நெடுகப் பாட்டு
எஸ்.ஜானகியோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடல். வைரமுத்து வரிகள். சாலையோரம் சோலை ஒன்று வாடும் – பயணங்கள் முடிவதில்லை
Posted in Uncategorized
37 Comments
#RajaMusicQuiz 342 மணியே மணிக்குயிலே
கங்கை அமரன் எழுதிய பாடல் வரிகளை எஸ்.ஜானகியோடு இளையராஜா பாடுகிறார். முரளி நடித்த படங்களில் ஒன்று. மாதுளங்கனியே நல்ல – சாமி போட்ட முடிச்சு
Posted in Uncategorized
26 Comments
#RajaMusicQuiz 341B தங்கமான அம்மா
இளையராஜா எழுதிய பாடலை அவரே இசையமைத்துப் பாடுகிறார். ராமராஜன் நடித்த படமிது. பொன்னப்போல ஆத்தா – என்னை விட்டுப் போகாதே
Posted in Uncategorized
34 Comments
#RajaMusicQuiz 341 மாத்தாதே
தலைப்பு மாறி வந்த படமிது. இந்தியாவோடு சம்பந்தப்பட்ட தலைப்பும் இருந்தது. எஸ்.என்.சுரேந்தர், செல்வகுமார் குழுவினர் பாடுகிறார்கள். ஊர்வசியும் நடித்திருந்தார். ஏமாறாமே ஏமாத்த வேணும் – நான் ஒரு இந்தியன்
Posted in Uncategorized
22 Comments