போட்டி விதிமுறை
ராஜா பாடல் புதிர்
-
Recent Posts
Recent Comments
- Nagaraj-CN on #RajaMusicQuiz 500 இனிதே நிறைவானது
- vasanthi gopalan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- V Balaji Sankara Saravanan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- ராஜா on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- அமர் on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
பெட்டகம்
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022
- March 2022
- February 2022
- January 2022
- December 2021
- November 2021
- October 2021
- September 2021
- August 2021
- July 2021
Monthly Archives: June 2024
#RajaMusicQuiz 349 முத்தே என் முத்தாரமே
எஸ்.பி.சைலஜா பாடும் இன்றைய பாடலுக்கான வரிகள் கவிஞர் வாலி. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய புகழ்பூத்த பாடலின் ஆரம்ப வரிகளை நினைப்பூட்டும் தலைப்பு. சிவகுமார் நடித்த படம். தங்கத்துரையே மூணாம் பிறையே – கடவுள் அமைத்த மேடை
Posted in Uncategorized
26 Comments
#RajaMusicQuiz 348 ஊஞ்சல் மனம்
வாலியின் வரிகளுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம் குரலிசைக்கிறார்கள். இந்தப் படத்தை எல்லாம் கண்டு பிடிக்காவிட்டால் முதுமை அடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம். ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது -இளமை ஊஞ்சலாடுகிறது
Posted in Uncategorized
41 Comments
#RajaMusicQuiz 347 சொந்தம் தேடுது
சித்ரா பாடும் இந்தப் பாடல் தெலுங்கில் கார்த்திக் நடித்துத் தமிழில் மொழிமாற்றம் கண்ட படம். வைரமுத்து வரிகள். சொந்தக்கார அம்மணியும் சொல்லி வச்ச மாப்பிள்ளையும் – காதல் கீதம்
Posted in Uncategorized
18 Comments
#RajaMusicQuiz 346 திங்கள் அல்லவா
கங்கை அமரன் வரிகளில் T.V.கோபாலகிருஷ்ணனுடன், எஸ்.ஜானகி பாடும் பாடல். ப வரிசையில் அமைந்த நான்கு எழுத்துப் படம், மோகன், சந்திரசேகர் நடித்து வெளிவராமல் போன படங்களில் ஒன்று. மார்கழி மாதம் முன்பனி வேளையிலே – பஞ்சமி
Posted in Uncategorized
23 Comments
#RajaMusicQuiz 345 கிளிப்பாட்டு
பாரதியாரின் பாடலை எஸ்.வரலட்சுமி பாடுகிறார். சிவாஜி கணேசன் நடித்த படங்களில் ஒன்று இது. சொல்லவல்லாயோ கிளியே – கவரிமான்
Posted in Uncategorized
29 Comments