Monthly Archives: June 2024

#RajaMusicQuiz 353 தென்றல் வரும் தெரு

கவிஞர் வாலியின் வரிகளுக்கு எஸ்.ஜானகியுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகிறார். மோகன் நடித்த படங்களில் ஒன்று. தென்றல் வரும் என்னை அணைக்கும் – பாரு பாரு பட்டணம் பாரு

Posted in Uncategorized | 27 Comments

#RajaMusicQuiz இன்றும், நாளையும் போட்டி இல்லை

தவிர்க்க முடியாத காரணத்தால் இன்றும், நாளையும் போட்டி இல்லை

Posted in Uncategorized | Leave a comment

#RajaMusicQuiz 352 கண்ணன் முகம் காண

எஸ்.ஜானகி பாடும் பாடல் இன்றைய போட்டியில். கங்கை அமரன் வரிகள். இயக்கமும் அவரே. ஆயர்பாடி கண்ணனே அன்பை அள்ளித் தாராயோ – கோழி கூவுது

Posted in Uncategorized | 22 Comments

#RajaMusicQuiz 351 சோலைக்குயில் பாட்டு

கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் பாடல் இன்றைய போட்டியில். ரமேஷ் அரவிந்த் நடித்த படமிது. சோலை மலரே நெஞ்சை தாலாட்டும் – பாட்டு வாத்தியார்

Posted in Uncategorized | 26 Comments

#RajaMusicQuiz 350 மலேசியா வாசுதேவன் பிறந்த நாளில்

மலேசியா வாசுதேவன் அவர்களது பிறந்த நாள் சிறப்புப் பாடலாக அவர் எஸ்.ஜானகியோடு பாடியது இன்று இடம்பெறுகின்றது. கவியரசு கண்ணதாசன் வரிகள். 61 வயசானாலும் மறக்காது இல்லையா? ஆட்டுக்குட்டி முட்டை இட்டு – 16 வயதினிலே

Posted in Uncategorized | 36 Comments